Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 4

காதல் வரம் யாசித்தேன் – 4

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் அளித்த  தோழிகள் ஆர்த்தி, சிந்து, ஷாந்தி, சிவா, செல்வா, சுபா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களது கமெண்ட்ஸ் எனக்கு பதிவைத் தொடர்ந்து  தர உற்சாகம் தந்திருக்கிறது.

இனி காதல் வரம் யாசித்தேன் – 4 உங்களுக்காக

[scribd id=275022508 key=key-yuoS33z5Y8iM6uRZOlUT mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

14 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 4”

 1. ஹாய்’பா, ஃப்ளாஷ்பேக் விறு விறுப்பா போகுது…. எனக்கு இப்ப திடீர்னு ஒரு சந்தேகம், கங்கா செயற்கை முறையில் கருத்தரித்ததற்கும் மீனாவிற்கும் எதோ கனெக்க்ஷன் இருக்குமோனு, அதனால்தான் அவ்வளவு அடமா கைலாஷை கல்யாணம் பண்ணனும்னு பார்க்கிறாளா….
  அவளைப் பற்றி கங்கா அம்மாவும் வேணும்னே மிகைப்படுத்தி சொல்றது மாதிரியும் இருக்கு, அவ இருந்தா இவங்களுக்கு எதேனும் பிரச்சினை வந்துடும்னு வேணும்னே கண் மறைவா அனுப்பி விட்டுட்டாங்களா…..
  ஆனா, நீங்க மீனாவைப் பத்தி எதோ ஒரு ரகசியம் வெச்சிருக்கற மாதிரியே தோணுது மதுரா…. 🙂 🙂
  மீதி எபியெல்லாம் படிச்சுட்டு வரேன்… 🙂

 2. Apa ipidi oru adanga pid aria inthe Ganga,analum inthe payaluku rangalathilayum kuthugalatha parungalen,thala mela aduralam ganganu Perunala.hmm pavam meenu kutty remba kashtapatirupa poliye?athu yaru avala ponnu ketu vanthu prachana panni vita nalavan?

  1. நன்றி செல்வா. அளவுக்கு மீறிய செல்லம். ராணியைப் போலக் குடும்பமே தாங்குறது. கேட்டதெல்லாம் வாங்கித் தருவது இதெல்லாம் பிடிவாதத்தை விதைத்துவிட்டன கங்காவுக்கு. இது எங்கு பொய் முடியும்?

 3. Hi Madhu mam,
  கைலாஷிடமிருந்து கங்கா கலகலப்பை கற்றுக் கொண்டாலும் அவளின் பிடிவாத குணம் மாறாதது நன்றாக தெரிகிறது. கைலாஷ் மிகவும் அனுசரித்து போவதே இதற்கு காரணம் என தோன்றுகிறது. “என் அப்பா டிக்கெட் புக் செய்து தருவார்” என சிறு பிள்ளைக்கு சாக்லேட் குடுத்து தன் காரியத்தை சாதிப்பதுபோல் இருக்கிறது. கைலாஷ் அவளுடைய மனநிலையைப் புரிந்துகொண்டு அவளுக்கு வளைந்து கொடுக்கிறான். பொறுமைசாலிதான்! அவள் தன்னை விலக்கி விடுவாளோ என பயப்படும் வேளையில் அவனின் நேசம் புரிகிறது. ஆனாலும், கைலாஷ் ஒரு தீர்க்கதரிசிதான். தன் மனைவியை கங்கையோடு ஒப்பிட்டு தனக்கு உமையாளும் கிடைக்கும் யோகம் இருக்கிறதென்று தனக்கும் அறியாமலே தன் மனைவிடம் கூறியிருக்கிறானே! குழந்தை இல்லாமல் இருப்பதால் மருமகன் மனம் நிலை பிறழ்ந்து விட கூடாதென்று தான் கலைவாணி மீனாவை அடித்தாரோ? அந்த நினைப்பை தன் மகள் மனதிலும் புகுத்தியிருப்பாரோ? அதனால்தான், மீனா விஷயம் பற்றி கணவனிடம் கண்டிப்போடு பேசினாளா கங்கா? கனடா வரனைத் தட்டிக் கழித்து மீனாவையும், அவள் அன்னையையும் துரத்தியது அவளுக்கொரு நல்வாழ்வு அமைவதைப் பார்க்க பொறுக்காமல் கெடுக்கவா? இல்லை தகப்பனில்லாத மகளின் கல்யாண சுமையை ஏற்க பிடிக்காமலா? விடை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் அனைவரும். தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam.

  1. நன்றி முத்துமாரி. கங்கா சற்று பிடிவாதம். ஆனால் அதை மட்டும் வைத்து அவள் கெட்டவள் என்று முத்திரை குத்த முடியாது. கைலாஷ் பொறுமைசாலி என்ற உங்கள் அனைவரின் கணிப்புக்கும் இந்த வாரம் கடுமையான சோதனை காத்திருக்கிறது.

 4. Hi Tamil,

  Kailash seems to be patient and very understanding. Ganga is spoilt by her parents, stubborn natured. Looked forward to see how Meena will get in and how Kailash is going to treat her.

  Thank you!

 5. Hi Tamil,
  Gangavum paavam thaan endra ninaippu mudiya kooda illai – adhukkulla avalin pidivathamum, ival oru vidhama sonnaal, Kailashin amma veru vidhamai solvathum, Meenavai avalum aval Ammavum treat pannum vidhamum kann munne vandhu, ‘paavam Meena’vil thaan mudigirathu.

  Canada-lerndhu maappillai vandhal, Thanthai illadha pennukku, ivanga veetukku periyavangala irundhu vandha sambandhathai pesi mudikka vendiyathu thaane? Adhai vittu oorai paarkka avalaiyum aval Ammavaiyum thurathi vittangala? Why??? What is their problem? Paavam andha ponnu…

  1. நன்றி சிவா. கங்கா, மீனா, கைலாஷ் இவர்களைப் பற்றி இப்பதானே அறிமுகம் முடிஞ்சிருக்கு. இனிமேல் யார் எப்படின்னு பார்க்கலாம். நம்ம கங்காவோட அம்மா மீனாவுக்குக் கல்யாணம் செய்து வைக்க சான்சே இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சித்ராங்கதா – 18சித்ராங்கதா – 18

Chitrangatha – 18 ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாரும் காதலர் தினக் கொண்டாட்டத்துல பிஸியா இருப்பிங்கன்னு நினைக்கிறேன். சரயுவும் ஜிஷ்ணுவும் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்துட்டாங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்டதுக்கு நன்றி பிரெண்ட்ஸ். சக தோழிகளான எழுத்தாளர்களும் படித்து என் முகநூலிலும்,

ராணி மங்கம்மாள் – 2ராணி மங்கம்மாள் – 2

2. சின்ன முத்தம்மாளுக்குப் பெரிய முத்துமாலை  படை வீரர்களின் குதிரைகள் கண்பார்வைக்கு மறைகிற வரை அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். படை வீரர்களின் தோற்றம் கண் பார்வையில் தொலைதூரத்துப் புள்ளியாக மங்கி மறைந்த பின் தன் தாய் ராணி