Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 1

காதல் வரம் யாசித்தேன் – 1

ஹாய் பிரெண்ட்ஸ்.

நீங்க ரொம்ப நாளா என்னைக் கேட்ட, ராணி வார இதழில் தொடராக வந்த  ‘காதல் வரம்’ கதை ‘காதல் வரம் யாசித்தேன்’ என்ற பெயரில் உங்களுக்காக. உங்களது வரவேற்பை பொறுத்து மற்ற பதிவுகள்

[scribd id=274856616 key=key-v5RqmFcimVn2U1Hmw6cc mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

30 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 1”

 1. ஆரம்பமே அசத்தலா இருக்கு…….சின்ன பொண்ணை கல்யாணம் பண்ண போறானா???

 2. Hi Tamil
  Thanks for posting this story.

  ஆரம்பமே அசத்தலா இருக்கு பா. சஸ்பென்ஸ் வைத்து அடுத்து என்ன கைலாஷ் மீனாட்சியை திருமணம் செய்வானா இல்லை வேறு என்ன முடிவு எடுப்பான் என்று தெரிந்து கொள்ள ஆவலா இருக்கு.

  சூப்பர் அப்டேட் . தேங்க்ஸ் மதுரா 🙂

 3. Madhu mam, தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆர்வத்தை ஏற்படுத்தும் அருமையான ஆரம்பம் – தாயில்லாக் குழந்தைகள், மறுமணம் செய்ய நினைக்கும் தந்தை, அவரை மணக்கக் கேட்கும் மைத்துனி, அவளை விரட்டித் துரத்தும் அத்தையம்மாள். கதாநாயகிக்கு புதிய வர்ணனை – சாக்லேட் ஃபேக்டரியில் அவிழ்த்துவிடபட்ட குழந்தை போல், தவிப்பிற்கு புதிய உதாரணம் – கடும் வெயிலில் செருப்பில்லாமல் தவிப்பதுபோல். காதல், கல்யாண விவரம் அறியாமல் கேட்கிறாளா இல்லை மாமா, குழந்தைகளின் பால் கொண்ட அன்பினால் மணக்க கேட்கிறாளா, மீனாக்ஷி. ஆவலுடன் தங்களுடைய அடுத்த பதிவேற்றத்திள்காக காத்திருக்கிறேன், Madhu mam.

  1. நன்றி முத்துமாரி. ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த பகுதி மீனாவைப் பற்றி.

 4. no complications, straight forward…
  why kailash’s mom doesnt like meena??

  Meena loves the babies like her own, kailash will not get better mom for his kids than her… but will she be a good wife… she wants to be the care taker of babies not wife of kailash… waiting

 5. முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் கதைக்கு…
  ஆரம்பமே அமர்க்களம் தமிழ்..சீக்கிரம் அடுத்த அப்டேட் உடன் வாங்க…

 6. அழகான எழுத்து நடை …சரளமாக கதையை நகர்த்தும் விதம்…யதேச்சையாக உங்கள் கதையைப் படிக்க நேர்ந்தது …எப்படி இருக்குமோ எனப் படிக்க ஆரம்பித்தேன் …மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது…அதை விட நீங்களே அதனைத் தங்கள் தளத்தில் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி…காதல் வரம் யாசித்தேன் அடுத்த அத்தியாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…

 7. Hi Tamil,
  Vaanga, Vaanga !! Welcome back !

  What a surprise. NOP adutha epi edhir paarthuttu irundhal, KVY koduthu irukkeenga. Pleasant surprise.

  Twin babies, no wife, velinaattu vaasam – kashtam thaan Kailashkku. So, Meenakshi mela paasam irukku. Avalukkum irukku, especially akka kuzhandaigal mela niraiyave irukku. But, adhu mattum thaan reason-a, kalyanathukku ketka, illai vera edhavadhu reason irukka endra ennam ezhugirathu.

  Nevertheless, has genuine affection for the babies endru nandraagave therigirathu. And, velipadaiya thaan ketka ninaithathai ellam Kailash kitta ketkura. I like her a lot.

  Hmm… enna nadanthadhu? Yen Ganga veetu aalungalai Kailash-oda Ammavukku pidikkala? To treat the innocent Meenu like this… I wonder.

  Nice start, Tamil.

  1. நன்றி சிவா. நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பகுதியும் போட்டாச்சு. மீனா கைலாஷ் சொன்னமாதிரி பாசமானவதான். மீனாவைப் பத்தி அடுத்த பகுதியில் இன்னும் விவரங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02

அவன் ஒரு தாசில்தாரிடம் சமயற்காரனாய் இருந்தவன் என்பது முன்னரே கூறப்பட்டதல்லவா, அந்தத் தாசில்தார் அதற்குஒரு வருஷ காலத்திற்குமுன் ஒரு மாதகாலம் ரஜா எடுத்துக்கொண்டு தமது சொந்த ஊராகிய மைசூருக்குப் போயிருந்தார். அப்போது அந்த சமயற்காரனும் அவருடன் கூட மைசூருக்குப் போயிருந் தான்.

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 7காயத்திரியின் ‘தேன்மொழி’ – 7

பாகம் 7 முகூர்த்த புடவை நல்ல சிகப்பு நிறத்தில் ஜரிகை தங்க நிறத்திலும் நெய்த பட்டினை தன் தாய் தந்தையுடன் சென்று தன்னவளுக்காக தேர்வு செய்தான்….திருமணத்தன்று சர்ப்ரைஸாக பரிசளிக்க அழகான வைரம் பதிக்கப்பட்ட பெண்டன்ட் மற்றும் இயரிங் வாங்கிக்கொண்டான்…..பார்த்து பார்த்து…..ரசித்து ரசித்து

கபாடபுரம் – 30கபாடபுரம் – 30

30. அரங்கேற்றம்   பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய