Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை – 3

கடவுள் அமைத்த மேடை – 3

ஹாய் பிரெண்ட்ஸ்,

இரண்டாவது பதிவிற்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. இந்த மூன்றாம் பதிவும் உங்கள் மனத்தைக் கவரும் என்று நினைக்கிறேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஒரு வரி எழுதினால் மகிழ்வேன்.

கடவுள் அமைத்த மேடை – 3

அன்புடன்,

தமிழ் மதுரா

18 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 3”

 1. hi tamil..
  nice update..

  vaishali ku kuzhandhai ah kooda kavanikka neram illama kastapadra..
  ava husband enna aanan ?

  deepika siva ku idai la paasam uruvagradhu nice…

  sankari yen vaishali ah thitranga ?

 2. ஹாய் மேம்,

  ரெண்டாவது அத்தியாயத்தில்,வீடு தேடியலையும் சிவாவையும்,அவனுக்கு மதிய உணவு கொடுக்க முடியாத ரங்காவையும் பார்த்தோம்.

  ஒருவழியாக வீடு கிடைச்சிடுச்சேன்னு பார்த்தால்,அந்த பெண்ணின் பேச்சும்,செந்திலின் காசாசையும் யோசிக்க வைக்குது.சாலியின் கண்களுக்குள் காணாமல் போனதை தேடும் சிவாவுக்கு,மற்றவைகளை பற்றிய எண்ணங்கள் பின்னுக்கு போயிடுச்சு.நைஸ். சூடு பிடிக்க ஆரம்பிடுச்சு.

  அத்தியாயம் மூன்றாவதில்,
  தினப்படி,12 மணி நேர தங்கலில் அறிந்தவையொன்றும் மனசுக்கு நெகிழ்வாயில்லை.

  தீபிகாவுக்கும்,இவனுக்குமான பாசஇழையும்,அவனின் பேச்சும் நெகிழ்ச்சியை உண்டு பண்ணுது.

  சுூறாவழியில் விட்டவன் யாரோ? அவன் எங்கோ?

  சங்கரிக்கு இயல்பான தாய் பாசம் வெளிப்பட்டு,அவனுக்கு பார்த்து பார்த்து செய்து வயிறு நிறைக்கிறாள்.
  அவளை பார்த்து பரிதாபப்பட ஜீவன் இருக்குதே.

  உடல்நலுலமில்லாத காரணத்தால் தான் அவனுக்கு அவளின் பேச்சை ,வருத்தத்தை கேட்க முடிகிறது

  வைசாலிக்கு, உடல்வலியை விட பேச்சு கொடுக்கும் வலியை தாள முடியலை.பாவம்.

  சங்கரிக்கு என்ன ஆற்றாமையோ,அவளை நோக்கி இப்படி பேச வைக்கிறது….

  நன்றி மேம்.வெயிட்டிங் மேம்.

  1. நன்றி தேவி. சங்கரிக்கு தாயில்லாப் பிள்ளை சிவாமேல் பாசம் வருவது இயற்கையே. சிவா எப்போது வைஷாலியைப் பார்த்தான் என்பதை இன்று பதிவில் சொல்லி இருக்கிறேன்.

 3. சிவா அந்த குடும்ப சூழ்நிலைக்கு பழகி விட்டான்.

  தீபிகாவை அவன் அழகாக கவனித்து கொள்கிறான்.

  வைஷாலி பற்றி இப்போ தான் கொஞ்சம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருக்கு.

 4. Hi Tamil,
  Background picture nenjai asaithu thaan paarkudhu – lonely tree karaiyorama…”waiting for what/who?” endra kelviyai udane ezhupudhu manasula.

  BGM superb !! ‘Amutham sindhum kannil kanneera, nyayama penne’ – Nenjai varuduthu…

  Apt song for this update – looks like Shalikulla ‘bookambame’ adangi irukko?

  Kai kuzhandhaiya kooda gavanikka mudiyama, Ammavukkum pennukkum avvalo velai – kodumaiya irukku… Thank God for Siva !! Kutti pennai thookittu poyi paarthu kollum paangu enna? Kaiyai thottilaaki thalattum nerthi enna?
  Kuzhandaikku anaivai pillows vaikkum protection enna? padikkiravangalukke nenju pagai urugum podhu, petravalukkum, paattikkum ilagatha enna?

  Sankari ammavin parivu + pathiya samaiyal – seekirame Sivavukku, vayitru vali sariya poyidum…

  Adhane – Sivakku thondrum kelviye thaan enakkum – ithanai kodumaikkum naduvula, where is Deepika’s father? enge poyittan avan? Shali manasukkul avanai archanai seivathai paarthaal, aval indha madhiri 10 hours thaiyal kadaiyil kashtapaduvadhu, aval Amma avalai thittum pozhudhu solvadhu – idhellam paarthal, edho periya prachnai polave?

  ‘Thuliyoondu nimmadhi, ithanoondu thookam’ – manasai kasakki pizhiyureenga, Tamil !!

  1. நன்றி சிவா. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியல. அந்த தனிமரம் பின்னணியை வைஷாலியின் இப்போதைய நிலைமையை விளக்க எண்ணித்தான் போட்டேன். அதுவும் கருப்பு வெள்ளையில் இருக்கும். அந்தப் பாட்டும் அதே போல்தான். அதை அப்படியே சரியாக புரிந்து கொண்டு நீங்கள் சொன்னது…… I am speechless.

 5. பாவம் வைஷு. கணவன் இல்லையா இல்ல விட்டுட்டு போய் விட்டானா? அதனால கஷ்டபடுறாளா? வைஷு சிவா-வை முன்னாடி தெரிந்த மாதிரி காட்டீகளையே ஏன்?அவளுக்கு சிவா-வை தெரியாதா.
  Background song super.

  1. நன்றி மெர்சிலின். சிவாவுக்கு வைஷுவை எப்படித் தெரியும் என்று இன்றைய பதில் சொல்லி இருக்கிறேன்

 6. Tamil
  Update nice ma. Siva iyalbaa Sankari ma , kutti kooda porunthittaan.. Vaishu aval kanavanai manathukkul ninaiththu varuntharaal, antha alavukku avan enna panni iruppaan!!!

  Shankari ma, Siva ku paththiyamaa samaichi tharraanga,..

  Vaishu life la enna sogamo!!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49

49- மனதை மாற்றிவிட்டாய் திவி ஆதியை அழைக்க பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “அவன் இப்போத்தானே மா கிளம்பிப்போனான்.” “அவரு இன்னும் சாப்பிடலையே தாத்தா. போன் பாத்திட்டு இருந்தாரு. அதுக்குள்ள எடுத்து வெச்சிடலாம். வந்துடுவாருன்னு பாத்தேன்.” என அவள் கூற

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 18யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 18

கனவு – 18   அதுல்யாவின் திருமணம் தமிழ், சிங்கள இரு முறைகளின்படியும் வெகுவிமரிசையாக கண்டியில் நடந்தேறியது. வைஷாலி, சஞ்சயன் நாலைந்து நாட்கள் அங்கேயே சென்று தங்கி நின்று சந்தோசமாகக் கொண்டாடி விட்டு வந்தனர்.   திருமணம் முடித்த கையோடு அதுல்யாவும்