Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 14

வார்த்தை தவறிவிட்டாய் – 14

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு நீங்க தந்த கமெண்ட்ஸ்க்கு நன்றி. இப்போது அடுத்த பகுதியை பார்க்கலாம். படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா

வார்த்தை தவறிவிட்டாய் – 14

அன்புடன்,

தமிழ் மதுரா

11 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 14”

 1. தமிழ்,

  இன்றைய உலகில் ஒரு பெண்ணுக்கு சுய அடையாளம் எவ்வளவு அவசியமென்று பானு உணர்த்துகிறாள்.

  Self-identity has become a must. Thannai sarndhu irukkum manaiviyai, most households-la, enna vennalum thittalam, eppadi vennalum pesalam. velai vaikkalam endru thaan nadakkiradhu. Adhuve, avangalum, than sondha kaalil nindru, oru self-identity thedi kondavudan, avargal madhippu thannal uyargirathu – I have seen this in so many households all over the world.

  The way Banu handles her Mother and Prakash – very well done. The confidence gained and the exposure (veli anubavam) pesugiradhu. Indha kaalathula vaayulla pillai thaan pizhaikkum – illaina yeri midhichittu poyiduvanga (in Banu’s case, unfortunately even her own mother is like that).

  Ha – much awaited come-uppance for that wretched woman and delivered by none other than our own Banu – feel so vindicated – YAY !!

  Prakash – ippo nee andha pombalaiyai muraichu enna seyya? Aval ippadi oru podhu idathil pesum alavukku un manaiviyin nilaiyai kondu vandhavan nee – When are you going to face the music? Innum Banu ‘Nee Vaarthai thavari vittai’nu unnai paarthu ketkala (indirect-a vaarthai thavarum pazhakkam thanakku illainnu thaan sollirukka)?

  ‘Idhu ungalukkaaga illai, Jacob sir-kkaaga’ endru Banu sollum idam – Sabaash !!

  Tamil – உங்கள் BGM and background picture காண ஆவலாக ஓடி வந்தேன்.:-( – நேரம் கிடைக்கவில்லையோ? (Just kidding, Tamil – but you have set that expectation now 🙂 ).

 2. அப்டேட் .நல்லா இருக்கு தமிழ் ….பானு மாற்றம் நல்லா இருக்கு ..பூர்வஜாவிர்க்கு நல்ல பதில் கொடுத்தா ..பிரகாஷ் மனைவிக்கு எப்படி இந்த மாற்றம் வந்தது ..ஏன் வந்தது என்று இன்னும் யோசிக்கலை போல ..பானு அவனிடம் ஒதுங்குவதை அவன் இன்னும் முழுமையாக உணரவில்லை ..உணரும் போது இன்னும் வாழ்க்கை கை நழுவி போனது தெரியும…பானு பிரகாசிடம் சொல்லு பதில் படிக்க ஆவலா காத்திருக்கேன் …

 3. ஹாய் தமிழ் ,
  சத்யனுக்கு பானுவின் முன்னேற்றம் பிடிசிருதாலும் பழைய பானுவா வேணுமா டூ லேட்………..பூர்வா அதிரடிய பானு குடுத்த பதில் உனக்கு உரைத்தா ……..சத்யா நீ ரோபோர்ட் ஆராய்சி பன்றியா???பானுவின் அடுத்த முடிவு ???

 4. hi tamil…
  nice update..

  poorvaja ku sariaana badhiladi banu kuduthutta..
  sabash banu…

  prakash palaiya banu va romba miss seiraan..

 5. Tamil
  Nice update. Banu avanga ammavidam pesiyathu,Prakash idam pesiyathu, poorvaja ta pesiyathu Ellaam superb.
  Banu oda changes paarththu Prakash ku aacharyam, ,…
  Banu neighbours ellorum superb…
  Climax kaaga waiting.

 6. ஹாய் தமிழ்

  ud நல்லா இருக்கு…
  பானு தன் திறமையால் முன்னேறியதாக சொன்னது நல்லா இருக்கு…, அவள் அதிகம் படிக்கவில்லை.., வேலைக்கு போக முடியாதுன்னு சில காரணங்களை சொல்லி…, அவள் பிரகாஷுக்கு அடங்கி போவது போல காட்டாமல் …, அவள் தன்னம்பிக்கையால் ஜெயிப்பது போல காட்டியது சூப்பர்…!

  அந்த பூர்வஜா அடங்கவே மாட்டாளா…!! இன்னும் திமிர் அடங்காம ஆடிக்கிட்டு இருக்கா…! அவளுக்கு சரியான பதிலடி கொடுத்தா பானு…

  பிரகாஷுக்கு இப்போத்தான் மனைவியின் அருமை பெருமை தெரியுதோ…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50

50- மனதை மாற்றிவிட்டாய் அறைக்கு வந்த திவி ஆதிக்கு கால் செய்தாள். முதலில் இருந்த கோபத்தில் இவன் கட் பண்ணலாமா என யோசித்து இருந்தும் எதுவும் எமெர்கென்சியோ என அட்டென்ட் செய்ய திவி “பிஸியா இருக்கீங்களா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 31ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 31

31 – மனதை மாற்றிவிட்டாய் “அறிவில்ல உனக்கு, எங்க எல்லாம் உன்ன தேடுறது? இப்டியே பண்ணிட்டு இரு. கொல்லப்போறேன் உன்ன. இடியட். எதாவது பேசு டி ” என்று அவன் கத்திகொண்டே இருக்க அவள் இவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்