Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 4

வார்த்தை தவறிவிட்டாய் – 4

ஹலோ பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமண்ட்ஸ் போட்டவங்களுக்கும் லைக்ஸ் போட்டவங்களுக்கும் எனது நன்றிகள் ஆயிரம்.

சின்ன சின்ன ஆசைகள் நமக்கு நிறைய  உண்டு. வெண்ணிலவு தொட்டு முத்தமிடக் கூட  ஆசைதான். ஆனால் நிலாவில் கால் பதிக்கும் வாய்ப்பு மனிதரில் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது. நிஜத்தை புரிந்து இயல்பின் வழி  நடப்பது நமக்கு நல்லது.

நம்ம சந்திரப்பிரகாஷின் ஆசைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். படித்துவிட்டு இந்த ஆசைகள் சரியா தவறா என்று சொல்லுங்களேன். உங்கள் எண்ணத்தைத் தெரிந்துக் கொள்ள நானும் ஆவலாய் இருக்கிறேன்.

வார்த்தை தவறிவிட்டாய் – 4

அன்புடன்,

தமிழ் மதுரா.

8 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 4”

 1. Hi Tamil,
  Background picture pachai paselnnu kannai kulirvithu, nenjai alludhu !! Evvalavu paarthalum, vaitha kannai vilakkave mudiyala – Thanks for that !!

  Episode;
  ———
  Prakashoda ‘chinna chinna aasai’ya? Ellam periya, periya peraiasaya illa theriyudhu? Azhaga irukkanum, nalla samaikkanum, thannoda appa, ammavai parthukkanum, velaikku poganum, manasarinju nadandhukkanum..etc, etc…

  Ippadi list panninavan, vara pora manaivikku thaan eppadi pattavana irukka porennu oru list ezhuthunana? Thoniye irukkadhe?

  ‘Aasaigal inge kudhiraigal aanaal…’ adhukkaaga orediya parakkum kudhirai ketta (Pegasus) appuram karpanaiyila dhan kudumbam nadathanum.

  Edhirpaarpukkal irukka vendiyadhu dhaan.. but, koodave acceptance endra ondrum irukku…

  Professorku adhu endha alavukku irukkunnu paarkalam…

 2. ஹாய் தமிழ் ,
  மனைவி என்று குடும்பம் நடத்தி இப்போ புத்தி புல் மேய போகுதோ சத்தியாக்கு…..பானு உன்னையும் சொல்லணும் எதற்கும் பயப்படும் உன்னை என்ன செய்ய ….சத்யா இருக்குறதை விட்டுட்டு பறகரத்தை பிடிக்க ஆசைபடுகிரானோ …..

 3. hi Mathura…
  nice update ma…

  “vendatha pondatti kaipattal kutram kaalpattal kutram” ngr madhiri banu kitta china china visayathula kurai kandupidikran prakash..

 4. படிப்பு ஒன்றை தவிர பானுவின் கணவனுக்கான எந்த தகுதியும் பிரகாஷிடம் இல்லாதது போல இருக்கு…அவளோட பொறுமை ஒன்று போதும் ….குடும்பம் சிதறாமல் இருபதற்கு…..
  இளமையில் எல்லோருக்கும் ஆசை உண்டு ,ஆனால் இவன் பண்ணுவது தவறு…

 5. ஹாய் தமிழ்

  சின்ன ud தான்… ஆனா பிரகாஷோட குணத்தை நல்லா சொல்லிட்டிங்க…
  அவனோட எதிர்ப்பார்ப்புகள் ஒரு ஆணா அவனுக்கு வேணும்ன்னா சரியா இருக்கலாம்…, ஆனா அதே மாதிரி கண்டிஷன் பெண்களும் போட்டா…, எத்தனை ஆண்களுக்கு கல்யாணம் நடக்கும்…??

  முதல் பாய்ண்டே அடிப்படுதே…. அப்போ அழகான பொண்ணுங்களுக்கு மட்டும்தான் கல்யாணம் நடக்கும்…, புற அழகு முக்கியமில்லை, அக அழகு தான் முக்கியம்னு என்னிக்கு தான் புரிஞ்சிக்க போறாங்க…?

  மற்றது எல்லாம் கூட ஓகே.., ஆனா என்னோட மனைவியை பார்த்து என் நண்பர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பதும் தவறு…., அடுத்தவர்களுக்காக நாம் வாழவில்லை… நமக்கான வாழ்க்கை…

  ஒருத்தியை மணந்த பின் அவளிடம் இருக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளை பெரிது பண்ணுவது… நல்ல கணவனுக்கு அழகல்ல…!

  அடுத்த ud சீக்கிரம் ….

 6. ஹாய் தமிழ் ,

  அவனுக்கு ……..படித்தும் அறிவில்ல ..
  ஏட்டு சுரக்காய் கறிக்கு உதாவாதுன்னு சொல்வது சரி.

 7. hi TANILMAM i like the syory very much.it is very realistic and practical. most of the gents are like this.how will prakash?we will see in the nsxt uds.

 8. hi madura ka…..nice ud..bt epodum 4or 6 pages ud dan tharinga 🙁
  Prakash mari dan inum nariya peru irukanga….manasa pakarada vida azhaguku dan modala mukiyathuvam kudukaranga..idey banu azhaga irundu praksh azhaga ilama ava inda mari keturunda epadi irukum nu yosikarade ila….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 8உள்ளம் குழையுதடி கிளியே – 8

  சரத் சந்தர் காலை விமானத்தில் டெல்லி கிளம்பி சென்றுவிட்டான். ஆனால் முதல் நாள் அவன் சொன்ன விஷயத்தின் தாக்கம் குறையாமல் இயந்திரம் போல வேலைகளை செய்தாள் ஹிமாவதி.  விடிய நிறைய நேரமிருந்தது. தினமும் ஆறுமணிக்கு கிறிஸ்டி எழுந்துவிடுவாள். ஆறரை மணியாகும்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 31ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 31

உனக்கென நான் 31 சோகங்களை தாங்கிகெண்டு நகர்ந்திருந்தாள் அன்பரசி அந்த பள்ளியை நோக்கி. அங்கு கிடைத்த புது தேழிகளும் மழலைகளும் அன்பரசியின் காயத்தின் வலிக்கு மருந்துபோட்டன. ஆனாலும் அதை ஆற்றுவதோ மறக்கசெய்வதோ இயலாத காரியம்தான். அதை செய்யவும் ஒருவன் வந்தான். அவளது