Day: October 2, 2014

வார்த்தை தவறிவிட்டாய் – விரைவில்வார்த்தை தவறிவிட்டாய் – விரைவில்

ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். கொலு எப்படிப் போகுது? உங்க வீட்டு கொலுவெல்லாம் முகநூல் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன். எப்படி இருக்கிங்க? சித்ராங்கதா முடிஞ்சு புத்தகமும் வெளிவந்தாச்சு(கதையை  ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சுன்னு எனக்கே நம்ப