Chitrangatha – 33

அன்புள்ள தோழிகளே,

எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு நீங்கள் தந்த கமெண்ட்ஸ் பார்த்தேன். ‘மது, செல்வத்தை இத்தோட விட்டிங்களே’ன்னு வருத்தப்பட்டு நீங்க தர நினைச்ச தண்டனையையும் மெயிலில் படிச்சேன். யப்பா… இந்த மாதிரி தண்டனைகள் எல்லாம் தந்தா இன்னொரு டெல்லி சம்பவம் நம்ம நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லை.

இன்னைக்கு பதிவில் செல்வத்தோட குணம் தெரிந்த நம்ம சரஸ் என்ன செய்யுறான்னு பாக்கலாம். படிங்க படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் மறக்காம பதிவு பண்ணுங்க…

Chitrangatha – 33

அன்புடன்,
தமிழ் மதுரா

9 thoughts on “Chitrangatha – 33”

 1. hi tamil
  enna tairiyam intha sarasukku illam kuruththana thangaikku oor ora alainthu panningakoda seththila orulum oru sori pidiththa pannikku sarayuva ketpa evvalavu suyanalam than thali aruththalum paravayilla thangai nallairikkanumnu avanukku seruppala rendu pottutu vanthiruntha naane koyil vaiththu kumbuttirupen aana ponnu kekkirava ponnu she ippadiyum oru penna nadaththa kettavanunnu therinthum sarayukku kattivaikka ninaippathu suyanalathin uchchakkattam

  vitham vithamana saappadu mattumthane antha panni sarasukku koduthuthu than pavathil intha unakkum oru pangunu

  thamil ivanukku paththathupa neenga sonna mathu enna thandanai sonnangalo theriyaathu

  aana avan innoru penna kamathoda thodurathukku mukkiyamana idathula kodukkonum adi innoru penna ean sarasuvakoda thoda mudiyaama pannanum athuthan sarayuvukku kidaikkum niyaayam

  please eathavathu seinga avana summa vidave koodathu sarasayum than thangai vaalvil maanallipoda ninaikkum avalukku kadavul erkkanave thandanai koduththalum athu paththathu avalukkom kodukkonum

  suganthi

 2. என்ன்ன்ன்ன கொழுப்பு இந்த சரசுவுக்கு… கொஞ்சமாவது அவ தங்கச்சியப்பத்தி நினைச்சிருந்தா இப்படி ஒரு முடிவுக்கு வருவாளா?
  சரியான சுயநலப்பிண்டம்….
  இப்படிப்பட்ட புருஷன அவளே வெட்டிப்போட்டு வர வேண்டாம்….? செத்தமூதி…. புருஷனுக்கு பொண்ணு கேட்டு வந்துட்டா …. என்னயும் பாரு… என அழகயும் பாருன்னு…..
  இவ வீட்டுக்கு போனதுக்கு ராம்கிட்ட சரயு கோபப்பட்டதுல தப்பேயில்ல..
  நல்லா நாலு மிதி மிதிச்சு அவளயும் அவ புருசனயும் அனுப்பி வைய்யு சரயு…

 3. Hi Tamil,
  Last few updates rombha emotional and hevy irunthathunna intha update la saraiyu voda nilamaiyai ninaikkumpothu rombha paavam thanniya rendu sisters kitta maatikittaley 🙁 atleast ippo vavuthu Jishunu vai contact panna nalla irrukkum

 4. ஹாய் தமிழ் ,
  சமுவம் ஒரு புறம் மாப்பிளை பார்த்தாச்சு .இந்த சரசுக்கு எவ்வளோ கொழுப்பு இன்னும் அவ வாழ்க்கை நல்லா இருக்கனும் .தங்கை சாவனுமா?இவ அக்கா தானா?சரயு நீலி கண்ணீரில் மயங்காதே ………….

 5. Enna Tamil, indha Sarasu moolam periya vediya koluthi pottuteenga…

  Sarayuvin varnanai, alankarathuku pin Ava bomma pola irupadhu romba realistic description…

  Lachu, practically approaching Sarayu’s problem … But infatuation illai love Ithu nu muzhusa kettu terinjukara porumai , nilai illa…

  Kulla nari thandhirama Sarasu vai pagadai aaki kaariyam saadhika paakudhu…

  Samuvam, edu andha aruvaala.. Ek maar dho thukkada nu podu selvatha… Problem solved..
  Sarasu Mel paavam oru thuli kooda thonala , erichal thaan varuthu…

  Ippo enna aaga poguthu ??

  1. Jish, ekkada unnavu ra?? Née bangaram paristhithi choosavaa?? Occhi aa dunnapothu (Selvam)née thooku!!
   Aa kothiku née bangaram kaavalana? Vaadu ni emi chesthuvo naaku telidhu… Nuvvu vese dhabba la pranam mattum minjala… Mari innka deniki paniku raakoodadhu vadu

 6. Tamizh
  Sarayu va ninaichaa paavamaa irukku.
  Oru akka maappillai paarthuttu vanthu aval kaathalukku samaathi kattinaal, innoru akka than kanavanukkae avalai kaettu aval life ai yae samaathi katta paarkkiraal,. Paavam intha soolnilaiyil sarayu vai yaar save panna poraanga??? Ram aa???.

 7. dear Mathura

  there is a proverb in tamil……peiku payanthu puliyamarathula erina kathaiya iruke…..appadithan ippo sarayuvin nilai. aiyo en ippadi sunamiya avalai sogam suthi suthi adkithu. anda china ponna ivlo kashtapadutha ungalukunthan eppadi ezhutha varathu/ this is 222222222much Mathura. ella akkakungalum sernthu avala kalla katti kadala poda paakuranga………Vishnu varuvanu ungga flashback sonnalum ippo anda saravedi enna seiya poranu theriyala……..sarayu is just selfish creature………sarayuvoda appavum ammavum vishnuvoda kadalum than ippo avalai kakkanum…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39

உனக்கென நான் 39 ” நீ ஏண்டி வந்த ” என்ற தாயிடம் தன் தந்தையிடம் வாங்கி வந்திருந்த அனுமதி கடித்ததை ஓப்பித்தாள். ” மறுபடியும் உனக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சுட்டாரா அவரு! கேட்டா என் பொண்ணுக்கு நான் செல்லம் குடுப்பேன்

நிலவு ஒரு பெண்ணாகி – 15நிலவு ஒரு பெண்ணாகி – 15

வணக்கம் தோழமைகளே, போன பகுதிக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை திருமணம். அடுத்த பகுதியில் அவர்களது காட்டுவழிப் பயணம் தொடங்குகிறது. படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 15