ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பகுதியில் அன்பின் மிகுதியில் காதலர்கள். அன்பு பிரவாகத்தில் ராஜின் தப்பு அடித்து செல்லப்படுமா? கேள்விக்கு விடை இந்தப் பதிவில் [scribd id=375053677 key=key-o4AYZBDkt1x7ECQYMEGw mode=scroll] அடுத்த பதிவில் முதல் பகுதி முடிகிறது. வாசகர்கள் இந்தக் கதையைப் பற்றிய
Tag: Tamil stories

வேந்தர் மரபு – 4வேந்தர் மரபு – 4
வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் மற்போர் புரிய களத்தை எப்படித் தயார் படுத்துவார்கள் என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார் ஆசிரியர். நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள். [scribd id=374130827 key=key-PyRA3vk8LGuDEv2oNAJ2 mode=scroll] அன்புடன் தமிழ் மதுரா

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைக்கு தனது அழகான காதல் கதையின் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்கள் எழுத்தாளர் உதயசகி அவர்கள். பிரிக்க முடியாதது என்னவோ… காதலும் ஊடலும். பார்த்திபன் விதுஷாவின் காதல் ஆரம்பித்தவிதத்தையும் பின்னர் ஊடல் ஏற்பட்டதையும் அழகாக இந்த சிறுகதையில்

மேற்கே செல்லும் விமானம் – 10மேற்கே செல்லும் விமானம் – 10
வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பதிவில் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான் எனக்கும். இந்தப் பகுதியில் கண் கெட்ட பிறகு ராஜ் செய்த சூரிய நமஸ்காரம் எந்த அளவுக்குப் பலனளித்தது என்பதைப் பார்ப்போம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் [scribd id=375052011 key=key-IN24FwxHdvm5BwsNr1GP

மேற்கே செல்லும் விமானங்கள் – 9மேற்கே செல்லும் விமானங்கள் – 9
ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை

மேற்கே செல்லும் விமானங்கள் – 8மேற்கே செல்லும் விமானங்கள் – 8
வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் ‘சுக்லாம் பரதம்’ சொல்லி அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும் சிலியா அலைஸ் சிந்து. கடவுள் கொன்று உணவாய்த் தின்று மிருகம் வளர்க்கும் ராஜ். இது எங்கு சென்று முடியுமோ என்ற கேள்வியுடன் நாம் [scribd id=373552361

வேந்தர் மரபு – 3வேந்தர் மரபு – 3
வணக்கம் தோழமைகளே, இன்றைய மூன்றாவது பதிவில் பெண் மயிலாள் தோகையினியின் மேல தீட்சண்யரின் நாட்டம்… படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=374130268 key=key-xIa13btq306xmOBvf2fn mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

மேற்கே செல்லும் விமானங்கள் – 7மேற்கே செல்லும் விமானங்கள் – 7
வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் முழுக்க முழுக்க தமிழ் பெண்ணாகவே மாறிவிட்ட சிலியாவின் மனதில் ராமனாக கொலுவிற்றிருக்கும் ராஜ். ஆனால் நிஜத்தில் அவளில்லாமல் அவனிடமிருந்த கட்டுப்பாடுகள் அவனை விட்டு விடைபெறுவதைக் கண்டு வருத்தப்படத்தான் முடிகிறது. குடும்பம் என்று ஒன்று அருகில் இருந்தால்

மேற்கே செல்லும் விமானங்கள் – 6மேற்கே செல்லும் விமானங்கள் – 6
வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் சிலியாவுக்கும் ராஜுக்கும் இடையே உள்ள காதலை உணர்ந்த ராஜின் நண்பர்கள். சிலியாவின் பிரிவால் பசலை நோயில் வாடும் ராஜ். காதல் கிழக்கை மேற்கு நோக்கியும் மேற்கை கிழக்கு நோக்கியும் திசை திருப்பிவிட்டது. சிலியா போகும் திசையை

சிநேகிதனேசிநேகிதனே
வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்

வேந்தர் மரபு – 2வேந்தர் மரபு – 2
வணக்கம் தோழமைகளே, முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இரண்டாவது பகுதியான தாமரைக் குளத்தில் நீல நிற அல்லி மலர்களைக் கொய்ய எண்ணிய தோகையினிக்கு அல்லி மலர் மட்டுமா கிடைத்தது? அதற்கான விடை இந்தப் பகுதியில் … [scribd

மேற்கே செல்லும் விமானங்கள் – 5மேற்கே செல்லும் விமானங்கள் – 5
வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை… ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம் ‘நீங்கள்