Tag: உள்ளம் குழையுதடி கிளியே

உள்ளம் குழையுதடி கிளியே – 9உள்ளம் குழையுதடி கிளியே – 9

அத்தியாயம் – 9 சரத் சந்தருக்கு மீட்டிங் வெற்றிகரமாக முடிந்தது மிகவும் சந்தோஷம். லாபகரமான இந்த ஒப்பந்தம் கிடைக்க முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது. இன்னும் சில சந்திப்புகளில் முழுமையாகக் கிடைத்துவிடும் என்று நம்பினான். சோர்வாக அறைக்கு வந்தவனுக்கு உணவு கூட உண்ணத்

உள்ளம் குழையுதடி கிளியே – 8உள்ளம் குழையுதடி கிளியே – 8

அத்யாயம் – 8 சரத் சந்தர் காலை விமானத்தில் டெல்லி கிளம்பி சென்றுவிட்டான். ஆனால் முதல் நாள் அவன் சொன்ன விஷயத்தின் தாக்கம் குறையாமல் இயந்திரம் போல வேலைகளை செய்தாள் ஹிமாவதி. விடிய நிறைய நேரமிருந்தது. தினமும் ஆறுமணிக்கு கிறிஸ்டி எழுந்துவிடுவாள்.

உள்ளம் குழையுதடி கிளியே – 7உள்ளம் குழையுதடி கிளியே – 7

அத்தியாயம் – 7 கோவையின் சற்று ஒதுக்குப்புரத்தில் தனிமை விரும்பிகளுக்காகக் கட்டப்பட்ட வில்லாவில்தான் சரத் தன் தாயாருக்காக அந்த வீட்டினை வாங்கியிருந்தான். அக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பல நிறங்களில் பூக்கள், புல்வெளிகள் என்று வடிவமைக்கபட்டுப் பராமரிக்கப்படும்

உள்ளம் குழையுதடி கிளியே – 6உள்ளம் குழையுதடி கிளியே – 6

அத்தியாயம் – 6 சென்னை வீட்டில் பொருட்கள் அதிகமில்லை. அருகிலிருந்தவர்களுக்கு உபயோகப்படும் என்று நினைத்தவற்றை அவர்களிடம் தந்தாள். மர சாமான்களையும் பொக்கிஷமாய் பாதுகாக்கும் சில பொருட்களையும் க்ரிஸ்ட்டியின் வீட்டில் அனுமதி பெற்று பத்திரமாக வைத்தாள்.   “பத்திரமா பாத்துக்கோடி மூணு வருஷம்

உள்ளம் குழையுதடி கிளியே – 5உள்ளம் குழையுதடி கிளியே – 5

அத்தியாயம் – 5 மறுநாள் ஹிமாவதியின் வீட்டுக்கு வந்தவன் க்றிஸ்டியையும் தங்கள் உரையாடலில் இணைத்துக் கொண்டான்.   “ஹிமாவின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர். எங்களுக்குள் ஒரு நல்ல லாபகரமான ஒப்பந்தம் ஏற்பட ஒரு யோசனை வச்சிருக்கேன். அதை அவளிடம்

உள்ளம் குழையுதடி கிளியே – 4உள்ளம் குழையுதடி கிளியே – 4

அத்தியாயம் – 4 சரத்தின் வோல்ஸ்வேகனில் கிறிஸ்டியும், ஹிமாவும் சென்னை வெயிலின் சூட்டை மறக்கடிக்கும் ஏசியின் சில்லிப்பை அனுபவித்தபடியே அமர்ந்திருந்தனர்.   “கிறிஸ்டி ஆண்களோட ட்ரெஸ்ஸிங் பத்தி எனக்கு தெரிஞ்சதே சரத்தாலதான்..இவரோட பிஏவா வொர்க் பண்ணும்போது ஷாப்பிங் கூட பண்ணுவேன். சார்

உள்ளம் குழையுதடி கிளியே – 3உள்ளம் குழையுதடி கிளியே – 3

அத்தியாயம் – 3 அண்ணாசாலையில் நம் அனைவரும் விரும்பும் அந்த ஷாப்பிங் மால். பட்டப்பகலில் கூட கடைகளில் பளீர் மின்விளக்குகள் மின்னின.   சூட்ஸ் விற்கும் அந்தக் கடையில் இளைஞர்கள் கூட்டம். பாரின் போகிறார்கள் போலிருக்கிறது. கும்பலாய் வந்திருந்தனர். அதைத்தவிர கல்யாண