வணக்கம் தோழமைகளே. ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும்
Tag: புத்தகம்
1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP
“ஒரு எழுத்தாளரின் படைப்பொன்றைப் படித்துப் பரவசமடைவேன். அதன் பின்பு அந்த எழுத்தாளரின் அனைத்து ஆக்கங்களையும் தேடித்தேடி படிப்பேன். அந்த எழுத்தாளரே சிறந்தவர் என்றொரு பிம்பத்தை மனம் கட்டமைக்கும். அது மற்றொரு எழுத்தாளரின் படைப்பைப் படிக்கும் வரை நீடிக்கும். அடுத்த எழுத்தாளரின்