இரண்டாம் பாகம் அத்தியாயம் – 8. மீண்டும் பாதாளச் சிறை! மீண்டும் போர்! வீரராசேந்திரரின் உடலிலிருந்த உதிரமெல்லாம் முகத்துக்கு ஏறியிருந்தது. பெயருக்கேற்ப வீரக்களை ததும்பும் அந்த முகம் இபோது அனலென எரிந்தது. கதவு திறக்கப்பட்டதுதான் தாமதம்; “எங்கே அந்தத் துரோகி?
Tag: சரித்திரக் கதைகள்
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 17மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 17
இரண்டாம் பாகம் அத்தியாயம் – 7. யார் இந்தத் துறவி “என் அன்பே!” என்று வானவி தாவி வந்து அணைத்துக் கொண்ட துறவி யார் என்பதை வாசகர்கள் இதற்குள் ஊகித்திருப்பார்கள். வேறு யாராக இருக்க முடியும்? அவளுடைய உள்ளம் கவர்ந்த
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 16மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 16
இரண்டாம் பாகம் அத்தியாயம் – 6. சிவபோத அடியார் வாழ்வில் எத்தனையோ தோல்விகளை மனிதர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது எந்தவிதமான தோல்வியாக இருந்தாலும் சரி, அதற்குள்ளானவர்களைத் தாக்காமல் இருப்பதில்லை. ஆனால் அந்தத் தாக்குதல்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடுமையான தாக்குதலை
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 15மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 15
இரண்டாம் பாகம் அத்தியாயம் – 5. தோல்வியில் வெற்றி வீரம் செறிந்த நாடு சோழ நாடு. போர்க்களத்தில் உயிரைத் துரும்பாக நினைத்து, நாட்டின் நலமே பெரிதென வாளெடுத்துச் சமர் செய்யும் ஆண்களிடம் மட்டுந்தான் அன்று வீரம் இருந்தது என்றில்லை.
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 14மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 14
இரண்டாம் பாகம் அத்தியாயம் – 4. குடம் பாலில் துளி விஷம் மதுராந்தகி இயற்கையாகவே பேரழகு வாய்ந்தவள். இருந்தாலும், இயற்கை அழகு வாய்ந்தவர்களும் செயற்கைப் பொருள்கள் மூலம் தங்கள் அழகுக்கு அழகு செய்துகொள்ளாமல் இருப்பதில்லையே! குறிப்பாக, வண்ண வண்ண
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 13மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 13
இரண்டாம் பாகம் அத்தியாயம் – 3. வேங்கியில் நடந்த விஷமம் “சோழ அரியணையில் உங்களுடன் அமரக் காலம் வரும்; அது வரையில் காத்திருப்பேன்!” என்றாள் மதுராந்தகி. “என் ஆணைகள் நிறைவேறி, அன்புக்குரிய உங்களோடு கல்யாணபுரத்தில் வாழ ஆயிரங்கோடி காலமானாலும்
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12
இரண்டாம் பாகம் அத்தியாயம் – 2. விடுதலையும், அதன் பின் வந்த விளைவும்! வானவியையும், குந்தள விக்கிரமாதித்தனையும் கங்கை கொண்ட சோழப்புரத்துப் பாதாளச் சிறையிலே பதுக்கி வைத்துக்கொண்டு காலமெனும் புள்ளினம் இருமுறை சிறகு உதிர்த்து விட்டது. வெளி உலக நிகழ்ச்சிகள்
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 11மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 11
இரண்டாம் பாகம் அத்தியாயம் – 1. பாதாளச் சிறையின் மர்மம் முதலாம் இராசேந்திர சோழதேவர் வடக்கே கங்கை வரையிலுள்ள நாடுகளை வென்று, தோல்வியுற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர் கொண்ட குடங்களை ஏற்றிக்கொணர்ந்து, அந்நீரால் சோழ நாட்டின் பண்டைத் தூய்மையைப்
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 10மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 10
அத்தியாயம் – 10. ‘காலம் வரக் காத்திருப்பேன்!’ சோழதேவர் வேங்கி நாட்டிலிருந்து இரண்டாவதாக வந்த ஓலையைப் படித்துவிட்டு ஏதோ முணு முணுத்ததும், அருகில் அமர்ந்திருந்த இளையதேவர் வீரராசேந்திரர் எழுந்து அவரிடம் சென்று, “என்ன அண்ணா?” என்று வினவினார். “சூழ்ச்சி! குந்தளத்தானின்
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 9மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 9
அத்தியாயம் – 9. காதலனும் காதலியும் ஏமாற்றத்தினாலும், அதிர்ச்சியினாலும் என்ன செய்வதென்பதே தோன்றாமல் சிலையாக நின்றுவிட்டாள் வானவி. அபாயமோ நெருங்கி வந்து கொண்டிருந்தது. அவர்கள் நின்ற இடம் படிக்கட்டின் முகப்பு. இரு புறங்களிலும் சிறிது தூரம் வரையில் புதர்களோ, மரங்களோ
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 8மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 8
அத்தியாயம் – 8. ஓலை கொணர்ந்த ஒற்றன் முடிகொண்ட சோழன் அரண்மனையிலிருந்தும், சோழ கேரளன் அரண்மனையிலிருந்தும் உட்கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி ஒரு சாலை போகிறது. அச்சாலையும் கோட்டையின் வடக்கு வாசலும் பொதுமக்கள் உபயோகத்துக்கானவை அல்ல. அவை அரசகுல மாதருக்கென்றே
மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7
அத்தியாயம் – 7. மந்திராலோசனை வேங்கியிலிருந்து வந்த தூதன் உடனே நாடு திரும்ப வேண்டுமென்று விடைபெற்றுச் சென்று விட்டான். எவ்வித அதிர்ச்சியும்மின்றி அச்செய்தியை அமைதியுடன் ஏற்று நின்ற குலோத்துங்கனுக்கும் சோழ தேவர் விடை கொடுத்து அனுப்பினார். அங்கு ஒரு தூணருகில்