Tag: ஆன்மீகம்

விநாயகரின் அறுபடை வீடுகள்விநாயகரின் அறுபடை வீடுகள்

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:- முதல்படை வீடு – திருவண்ணாமலை :   திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும்

கணபதியே வருவாய்கணபதியே வருவாய்

  இராகம்: நாட்டை தாளம்: ஆதி கணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே) மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே) ஏழு சுரங்களில் இன்னிசை பாட எங்கணும் இன்பம் பொங்கியே ஓட தாளமும்

மகாசிவராத்திரி – பதிகங்கள்மகாசிவராத்திரி – பதிகங்கள்

  மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள்அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும்