ஆழக்கடலில் தேடிய முத்து – 4ஆழக்கடலில் தேடிய முத்து – 4

அத்தியாயம் 4: குடோனில் முத்துக்களைக் கண்டு பிரமித்து நின்ற பவனுக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை.  சந்தோஷம் தலைக்கேறியது.  “பெரிய பணக்காரன் ஆகப் போறோம்!” என்ற எண்ணம் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.  ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம்தான் நீடித்தது. 

ஆழக்கடலில் தேடிய முத்து – 3ஆழக்கடலில் தேடிய முத்து – 3

அத்தியாயம் 3:   ரங்கன் செலவு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பார். ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப் பார்த்துச் செலவிடுவார். ஆனால் பவன் அப்படி இல்லை. புதிதாக ஏதாவது வணிக எண்ணம் தோன்றினால், உடனே முதலீடு செய்துவிட வேண்டும் என்று நினைப்பான். இதில்

ஆழக்கடலில் தேடிய முத்து – 2ஆழக்கடலில் தேடிய முத்து – 2

அத்தியாயம் 2:   ரங்கன் வழக்கம்போல் வியாபாரத்திற்காக பழம்பொருட்கள் ஏலம் எடுக்க தயாராகிக் கொண்டிருந்தார். போர்துக்கீஸ், டச்சு, சேர, ஏன்  சோழ பாண்டிய மன்னர்களின் காலத்து நாணயங்கள், சிலைகள், பொம்மைகள், உலோகத்தில் செய்யப்பட்ட பாத்திரங்கள், ஆங்கிலேயர் காலத்து பியானோ என்று பல

ஆழக்கடலில் தேடிய முத்து – 1ஆழக்கடலில் தேடிய முத்து – 1

அத்தியாயம் 1:   கொச்சியில் உங்களுக்கு என்ன பிடிக்கும்? ‘ஹி ஹி  புட்டு கடலைக்குழம்பு’ என்று சொன்னால் ‘என் இனமடா நீ’ என்று சொல்ல ஒரு க்ரூப்பே  இருக்கிறது. அதில் நானும் அடக்கம். ஆனால் இந்தக் கதையில் அதை பார்க்கப் போவதில்லை.

ஆழக்கடலில் தேடிய முத்து – புதிய நாவல் வெளியீடுஆழக்கடலில் தேடிய முத்து – புதிய நாவல் வெளியீடு

வணக்கம் பங்காராம்ஸ், ஆழக்கடலில் தேடிய முத்து புத்தம் புதிய நாவல். மர்மம் கலந்த நாவல் ஆடியோ வடிவில் ஏற்கனவே கேட்டிருப்பீர்கள். அச்சு வடிவில் இப்பொழுது குடும்ப நாவலில், உங்கள் அருகில் இருக்கும் கடைகளில். 9443868121 என்ற எண்ணுக்கு புத்தக விலை +

ஆழக்கடலில் தேடிய முத்து – ஆடியோ நாவல்ஆழக்கடலில் தேடிய முத்து – ஆடியோ நாவல்

புத்தம் புதிய ஆடியோ நாவலைக் கேட்டு மகிழுங்கள். கதை பிடிச்சிருந்தால் லைக் பண்ணுங்க. உங்க தோழமைகளுக்கு லிங்கை பகிருங்கள். தமிழ் மதுரா சேனலைத் தொடருங்கள்.