கபாடபுரம் – இறுதி அத்தியாயம்கபாடபுரம் – இறுதி அத்தியாயம்

31. யாழ் நழுவியது   கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 4கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 4

அவளது காதலை நிராகரிக்க தகுந்த காரணம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளே நுழைந்தான் விஷ்ணு. அங்கு அவனை எதிர்பார்த்து ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் கவிதா. “வா மாமா உனக்குத்தான் வெயிட்டிங்“ “ஏன்?” “இன்னைக்கு இரவோட அந்த முன்றுமாதம் முடிய போகுது“ “ஆமாம் முடிய

ப்ரணாவின் ‘வன்மம்’ – சிறுகதைப்ரணாவின் ‘வன்மம்’ – சிறுகதை

விரலிடுக்கில் பற்ற வைத்த ஆறு சென்டிமீட்டர் அரக்கனை பாதியிலேயே கீழே போட்டு மிதித்துவிட்டு,அது கொடுத்த கடைசித் துளி நச்சையும் காற்றில் கலக்கவிட்டபடியே எதிரிலிருந்தவரைப் பார்த்தார் நல்லசாமி.சதாசிவம் இன்னும் தன் ஆழ்ந்த யோசனையிலிருந்து வெளிவந்தபாடில்லை.தன் சிந்தனையின் வெளிப்பாடாய் கீழே கிடந்த எதையோ ஒன்றை

கபாடபுரம் – 30கபாடபுரம் – 30

30. அரங்கேற்றம்   பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய

கபாடபுரம் – 29கபாடபுரம் – 29

29. இசைநுணுக்க இலக்கணம்   கண்ணுக்கினியாள் மேல் இளையபாண்டியன் சாரகுமாரனுக்கு அன்பு இருப்பதையும், அப்படி ஓர் அன்பையோ தொடர்பையோ இணைப்பையோ விரும்பாதவராகப் பெரியபாண்டியர் மனம் குமுறுவதையும் சிகண்டியாசிரியர் தெளிவாகப் புரிந்து கொண்டார். போகிற போக்கைப் பார்த்தால் பெரியபாண்டியர் சினவெறியில் அந்தப் பாண்மகளையும்

கபாடபுரம் – 28கபாடபுரம் – 28

28. கலைமானும் அரிமாவும்   பெரியபாண்டியருடைய பிடிவாதத்தைச் சிகண்டியாசிரியருடைய சொற்களால் தகர்க்க முடியவில்லை. கலை காரணமாக ஏற்படும் ஆர்வத்தையும், அரசியல் காரணமாக ஏற்படும் அக்கறையையும், பகுத்து உணரமுடியாத அளவிற்குச் சிகண்டியாசிரியருடைய மதி மழுங்கியிருக்கவில்லை. ‘நானும் அந்தப் பாண்மகளின் இன்னிசையைக் கேட்க ஆசைப்படுகிறேன்’

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 3கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 3

அழகான மச்சம் கன்னகுழியில் சிறைபட்டிருக்க சிரித்துகொண்டே “மே ஐ கம் இன் சார்” என்ற தனது கனவு கன்னியைப்  பார்த்துவிட்டான் விஷ்ணு. அவனது அனுமதிக்காகக்  காத்திருந்தாள் ஆனால் விஷ்ணுவோ ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மிதந்தான். “சார்” என குறுக்கிடவே “கம் இன்” என நிறுத்தினான். கால்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 1’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 1’

இரவும் பகலும் கொஞ்சிக் குலாவும் மாலை வேளை. லேசான மழை தூறி சாலையை நனைத்தது. அந்தத் தார் சாலையில் ஓரத்தில் நிரம்பியிருந்த மண்ணில் நீர்த்துளிகள் பட்டு மண்வாசனை அந்தப் பகுதியை நிறைத்தது. மும்பை – கற்பனைவாதிகளும், கடின உழைப்பாளர்களும் ஒருங்கே நிறைந்த

கபாடபுரம் – 27கபாடபுரம் – 27

27. பெரியபாண்டியரின் சோதனை   கண்ணுக்கினியாளின் நெய்தற்பண்ணைப் பற்றிச் சாரகுமாரன் வியந்து கூறியதைக் கேட்டுச் சிகண்டியாசிரியரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவருடைய விருப்பத்தைச் சாரகுமாரனால் மறுக்க இயலவில்லை. மறுநாள் வைகறையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான் அவன். ஆனால்