7 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியின் வீட்டுக்குள் நுழையும் போதே அரவிந்த அண்ணா எப்படி இருக்கீங்க, அப்பு என்று அபியை கட்டிக்கொண்டு “ஏன் வரத முன்னாடியே சொல்லல. நான் கோவமா இருக்கேன் என்ன ஒன்னும் நீ ஹக் பண்ண வேண்டாம். என்கிட்ட

கல்கியின் பார்த்திபன் கனவு – 70கல்கியின் பார்த்திபன் கனவு – 70
அத்தியாயம் 70 அமாவாசை முன்னிரவு அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது.

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 12கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 12
அத்தியாயம் 12 – ஓட்டமும் வேட்டையும் இரவு நேரம், எங்கும் நிசப்தமாயிருந்தது. அந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கடிகாரம் பத்து மணி அடித்தது. முத்தையன் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் வெளிச்சம் கிடையாது. ஸ்டேஷன் தாழ்வாரத்தில், ஒரு லாந்தர் மங்கலாய் எரிந்து

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 06ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 06
6 – மனதை மாற்றிவிட்டாய் மதியம் நெருங்கும் வேளையில் அபியிடம் இருந்து அழைப்பு வந்தது. போனை எடுத்த சந்திரமதியிடம் “என்ன மா உன் பையன் வந்ததும் எல்லாரையும் மறந்தாச்சா, ஒரு வார்த்தை கூட என்கிட்ட நீ சொல்லலேல்ல.. நீ தான் இப்படின்னா

கல்கியின் பார்த்திபன் கனவு – 69கல்கியின் பார்த்திபன் கனவு – 69
அத்தியாயம் 69 உறையூர் சிறைச்சாலை விக்கிரமன் உறையூர் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். சிங்காதனம் ஏறிச் செங்கோல் செலுத்த வேண்டிய ஊரில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடப்பதை நினைத்து நினைத்து அவன் துயரச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய தந்தை அரசு செலுத்திய

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 11கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 11
அத்தியாயம் 11 – போலீஸ் ஸ்டேஷன் தெரு வாசற்படியில் தள்ளப் பெற்ற கார்வார் பிள்ளை மெதுவாகத் தள்ளாடிக்கொண்டு எழுந்திருந்தார். மேல் வேஷ்டியை எடுத்துத் தூசியைத் தட்டிப் போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லையென்பதைக் கவனித்துக் கொண்டு, அவசரமாய்க் கிளம்பி நடந்தார்.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 05ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 05
5 – மனதை மாற்றிவிட்டாய் கை கழுவி விட்டு அமைதியாக வந்த திவி அனைவரிடமும் “நான் கிளம்புறேன் … கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள். அவளை நம்பாமல் பார்த்தவர்களிடம் ” ஐயோ, நிஜமாத்தான் சொல்றேன்… அத்தை நீங்களாவது சொல்லுங்க நான் வந்ததுல

கல்கியின் பார்த்திபன் கனவு – 68கல்கியின் பார்த்திபன் கனவு – 68
அத்தியாயம் 68 பைரவரும் பூபதியும் பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான். “சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?” என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே விழுந்தது. பிறகு,

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 10கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 10
அத்தியாயம் 10 – கார்வார் பிள்ளை திருப்பரங்கோவில் மடம் மிகவும் புராதனமானது. மிக்கச் செல்வாக்குள்ளது. மடத்துக்குச் சொந்தமாக ஆயிரம் வேலி நிலமும், மடத்தின் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்களுக்கு ஏழாயிரம், எட்டாயிரம் வேலி நிலமும் இருந்தன. இப்போதுள்ள பண்டார சந்நிதிக்கு முந்தி

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 04ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 04
4 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து குளித்துமுடித்து ஆதியின் வீட்டிற்கு கிளம்பினாள் திவ்யா.ஒரு நிமிடம் அவரு என்ன பாத்தா என்ன சொல்லுவாரு. நேத்துமாதிரி கோபப்பட்டா என்ன பண்றது, மதி அத்தைக்கு தெரியாம பாத்துக்கணும், தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. எப்படியாவது

கல்கியின் பார்த்திபன் கனவு – 67கல்கியின் பார்த்திபன் கனவு – 67
அத்தியாயம் 67 நள்ளிரவில் படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, “படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். “உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா! பிறகு

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 9கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 9
அத்தியாயம் 9 – வெயிலும் மழையும் சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்து இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன. அபிராமி இப்போது இன்னும் ஒரு நாலு விரற்கடை உயரமாகியிருக்கிறாள். அத்துடன், நெற்றியிலே ஒரு வடு – வண்டி குடை சாய்ந்த ஞாபகார்த்தமாக –