Hi Friends, Thank you very much for the comments and likes for the 7th update. Read the 8th update and let me know what you think in the comments. You
Category: தமிழ் மதுரா

ஒகே என் கள்வனின் மடியில் – 7ஒகே என் கள்வனின் மடியில் – 7
ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. இனி ஏழாவது பதிவு. ஒகே என் கள்வனின் மடியில் – 7 அன்புடன், தமிழ் மதுரா.

ஒகே என் கள்வனின் மடியில் – 6ஒகே என் கள்வனின் மடியில் – 6
ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதியை பலர் ரசித்தீர்கள் என்பது வியூவில் தெரிந்தது. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்றைய பகுதியும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் உங்களைக் கவரும் என்று நினைக்கிறேன். இனி பதிவு ஓகே என்

ஓகே என் கள்வனின் மடியில் – 5ஓகே என் கள்வனின் மடியில் – 5
ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. இன்றைய பகுதியில் காதம்பரி வம்சி கிருஷ்ணாவின் அனல் பறக்கும் உரையாடல். உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும். ப்ளாகில் பப்ளிஷ் செய்வதே வாசகர்களின் விருப்பத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்குத்தான். எங்களது எழுத்தை

ஒகே என் கள்வனின் மடியில் – 4ஒகே என் கள்வனின் மடியில் – 4
ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி. காதம்பரியைப் போலவே நீங்களும் வம்சியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருப்பிங்கன்னு தெரியும். இந்தப் பதிவில் அவனோட பதில்தான் பிரதானம். படிச்சுட்டு சூட்டோட சூடா ஒரு வார்த்தை எழுதுவிங்களாம். ஒகே என் கள்வனின்

ஒகே என் கள்வனின் மடியில் – 3ஒகே என் கள்வனின் மடியில் – 3
ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றிப்பா. இந்த பகுதியில் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஹீரோ ஹீரோயின் சந்திப்பு. படிச்சுட்டு ஒரு நிமிடம் செலவழிச்சு கமெண்ட்ஸ்ல உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கலாமே. பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கவங்க அதே ஐடியை

ஓகே என் கள்வனின் மடியில் – 2ஓகே என் கள்வனின் மடியில் – 2
ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. கேட் உங்கள் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் என்று தெரிகிறது. இன்று இரண்டாம் பகுதி. கேட்டின் தொழில் பற்றி அறிந்த நாம் இன்று பார்க்கப் போவது அவளது மற்றொரு முகத்தை. ‘லவ்
நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்
வணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நிலவு ஒரு பெண்ணாகி – final partநிலவு ஒரு பெண்ணாகி – final part
வணக்கம் பிரெண்ட்ஸ், ‘நிலவு ஒரு பெண்ணாகி’ எனது பத்தாவது கதை. இதை ஆன்மீகம் கலந்து எழுத வேண்டும் என்ற ஆசை இருந்த அதே நேரத்தில் அதை எப்படி கதையாய்த் தருவது என்ற சந்தேகம் பலமாய் இருந்தது. கடவுளின் அருளால் என் முயற்சி

காதல் வரம் யாசித்தேன் – 7காதல் வரம் யாசித்தேன் – 7
வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு. [scribd id=298766189 key=key-XBP54j6jIVWiVUZUEHpQ mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

நிலவு ஒரு பெண்ணாகி – 30நிலவு ஒரு பெண்ணாகி – 30
ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்குக் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றி. இனி இன்றைய பதிவு. நிலவு ஒரு பெண்ணாகி – 30 அன்புடன், தமிழ் மதுரா