அன்பு வாசகர்களே! சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ அடுத்த பதிவு இதோ.. கிழமைக்கு இரண்டு பதிவு போடநினைத்து ஆரம்பித்து, கொஞ்ச வேலைகளில் முடியாது போயிற்று. இனி இரண்டு பதிவேன் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive”
Category: கதைகள்

நேற்றைய கல்லறை – குறுநாவல்நேற்றைய கல்லறை – குறுநாவல்
வணக்கம் தோழமைகளே, ஞாயிறு விடுமுறை ஸ்பெஷலாக வந்திருக்கிறது எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் குறுநாவல் ‘நேற்றைய கல்லறை’. மளிகை கடை பொட்டலத்தைக் கூட விடாமல் படிக்கும் நம் இனம்தான் இந்தக் கதையின் கதாநாயகன். ஐயங்கார் கடையில் பக்கோடா மடித்துத் தரும் காகிதத்தைப்

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 2சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 2
அன்பு வாசகர்களே! சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ அடுத்த பதிவு இதோ.. வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive” dir=”file/d/1xk2–6lCpdRfMkGQkKQVy152iViJDg-1/preview” query=”” width=”640″ height=”480″ /]

கணினிக் காதல் – குறுநாவல்கணினிக் காதல் – குறுநாவல்
வணக்கம் பிரெண்ட்ஸ், எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது கணினிக் காதல் குறுநாவல் வழியாக உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=378257368 key=key-4jbNVBFy2ZsbKji6fjM2 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 1சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 1
அன்பு வாசகர்களே! இன்றிலிருந்து சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ தொடர் உங்களுக்காக… வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive” dir=”file/d/1oSw279X75gWfzUmg0383pSlgwkE603pM/preview” query=”” width=”640″ height=”480″ /]

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்
வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில் மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைக்கு தனது அழகான காதல் கதையின் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்கள் எழுத்தாளர் உதயசகி அவர்கள். பிரிக்க முடியாதது என்னவோ… காதலும் ஊடலும். பார்த்திபன் விதுஷாவின் காதல் ஆரம்பித்தவிதத்தையும் பின்னர் ஊடல் ஏற்பட்டதையும் அழகாக இந்த சிறுகதையில்

சிநேகிதனேசிநேகிதனே
வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்

KSM by Rosei Kajan – 6KSM by Rosei Kajan – 6
அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… [googleapps domain=”drive” dir=”file/d/1vNfS9u63PZ9eVwMF0aYZ1ABf8d-H6Ok-/preview” query=”” width=”640″ height=”480″ /]

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வணக்கம் தோழமைகளே! இன்று நமது தளத்தில் தனது முதல் சிறுகதையை பதிவிட வந்திருக்கும் திருமதி அருணா சுரேஷ் அவர்களை வரவேற்கிறோம். ஒரு பெண்பார்க்கும் படலத்தை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை ததும்பவும் விவரித்துள்ளார். கோபாலை வரவேற்று உபசரித்த பெண் வீட்டினர் ஏன் அத்தனை பரபரப்புடன்

இது காதலா?இது காதலா?
வணக்கம் பிரெண்ட்ஸ், தனது ‘இது காதலா’ சிறுகதை மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ள வந்திருக்கும் எழுத்தாளர் உதயசகி அவர்களை வரவேற்கிறோம். காதலில்லாமல் மணந்த திவ்யா ப்ரணவ் இருவரும் தங்கள் வழி செல்லத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி பிரிய முடிந்ததா ? இல்லை மஞ்சள்

KSM by Rosei Kajan – 5KSM by Rosei Kajan – 5
அன்பு வாசகர்களே! அடுத்த அத்தியாயம் இதோ … [googleapps domain=”drive” dir=”file/d/15V5Hpx1N0nlcuLtmYS8u9JIJiFwPLAna/preview” query=”” width=”640″ height=”480″ /]