Author: Tamil Madhura

யாரோ இவன் என் காதலன் – 2யாரோ இவன் என் காதலன் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி இரண்டாவது பகுதி. முன்பே சொன்னது போல முன்னோட்டமாக இரண்டு பகுதிகள் மட்டும் காதலர் தினத்திற்காகப் பதிவிட்டேன். விறுவிறுப்பும் பரபரப்பும் காதலும் நிறைந்த கதை இது. உங்களை

மகாசிவராத்திரி – பதிகங்கள்மகாசிவராத்திரி – பதிகங்கள்

  மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள்அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும்

யாரோ இவன் என் காதலன் – 1யாரோ இவன் என் காதலன் – 1

வணக்கம் பிரெண்ட்ஸ், புதிய கதைக்கு நீங்கள் அளித்த வரவேற்பு குறித்து மிக மகிழ்ச்சி. தற்போது இதன் இரண்டு அத்தியாயங்களை மட்டுமே பதிவிடப்படும்.  இந்தக் கதையின் நாயகன் ஜெயஷங்கர் , நாயகி அஞ்சலி இருவரும்  அனைவரையும் கவருவார்கள் என்று நம்புகிறேன்.  முதல் அத்தியாயம்

யாரோ இவன் என் காதலன்! – விரைவில்யாரோ இவன் என் காதலன்! – விரைவில்

வணக்கம் பிரெண்ட்ஸ், எனது அடுத்த கதையின் தலைப்பு  ‘யாரோ இவன் என் காதலன்’. காதலர் தின ஸ்பெஷலாக  ஒரு அத்தியாயம் மட்டும் தர எண்ணியுள்ளேன். எனது மற்ற கதைகளுக்குத் தந்த ஆதரவை இந்த முயற்சிக்கும்  தருவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா

லட்சுமி வாருமம்மாலட்சுமி வாருமம்மா

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி

கடைசி பெஞ்ச்கடைசி பெஞ்ச்

நான் இப்ப வாய்ஸ் ஓவர் போடப் போறேன். அதனால நீங்களும் அதே பாணியில் படிக்கவும். சித்திரை பொறி பறக்க, கத்திரி வெயிலடிக்கும் அழகு மதுரைதான் என் ஊர். அப்பா டிபார்மென்ட் ஸ்டோர் வச்சிருக்கார். நான் ஒரே பொண்ணு. ரொம்பச் செல்லம். இருந்தாலும்  இன்னைக்குக்

சிறைப்பறவைசிறைப்பறவை

  அந்த சிறிய ஜன்னலின் வழியே சுளீரென்று வெயில் அறையில் அமர்ந்திருந்த என் மேல் பட்டது. வெயில் சட்டையில் ஊடுருவித்  தோலை சுட, அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த தெள்ளிய நீல வானைப் பார்த்தேன். போன வருடம் இந்நேரம் நானும் என் தம்பியும்

தை பூசம் – வேலவா வடிவேலவாதை பூசம் – வேலவா வடிவேலவா

https://www.youtube.com/watch?v=QlEY-E1MXm4     வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா … நண்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா(வேலவா … ) வேலவா … வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா! வள்ளி மணவாளனுக்கு … அரோகரா!