Tamil Madhura தமிழமுது சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8

குறள் எண் :1155

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.

விளக்கம்:

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14

குறள் எண் : 182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. விளக்கம்: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20

குறள் :361     அதிகாரம் : அவாவறுத்தல் அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்த வாஅப் பிறப்பீனும் வித்து. விளக்கம்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17

குறள் எண் :114 தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். மு.வரதராசன் விளக்கம்: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.