Tamil Madhura தொடர்கள் கடவுள் அமைத்த மேடை – 11

கடவுள் அமைத்த மேடை – 11

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு ஆதரவு தெரிவித்த, கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. இந்த பதிவில் முக்கியமான கதாபாத்திரம் ஒருவரை பார்க்கலாம். இந்தப் பகுதியின் முடிவில் வைஷாலியின் வாழ்க்கை பற்றி ஓரளவு ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன். படியுங்கள் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்.

கடவுள் அமைத்த மேடை – 11

அன்புடன்,

தமிழ் மதுரா

14 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 11”

  1. Hi Tamil,
    Sorry for the delay. Ippo thaan update vandhadhai paarthen.

    Hmmm… BGM kettathume, sari edho sogam irukku indha update-la endru thonuchu. OMG !! rendu penngaloda sogam irukku polave. Rendukkum kaaranam innoru penna? Enna Tamil idhu?

    Swapna parithaaba padum nilaiyil Shali (pudhu manapenn).. uh-oh !! Yes, oralavu guess panna mudiyudhu, Suman-Shali pirivukku one of the reasons, if not ‘the reason’. But, how, why? Adhuvum oru kutti devathai piranthum… why? how?

    And, Suman is now re-married vera…. adhuvum indha Angitha selection thaana? niraiya questions oduthu manasukkulla…

  2. hi tamil akka intha ankithaa lesu pattava kidaiyaathu pola avalaal thaan vaishu ippadi kashtapaduraala cha swapna sonna maathiri sadist thaan ankitha athukku sumanai kai kulla pottu paduthurathu is not fair

  3. hi tamil..
    nice update..

    swapna suman ah romba love pannerka..
    aana angeetha avanga kalyanam nadakkadha madhiri pannita..

    kandippa vaishali ah happy ah irukka vida matta angeetha 🙁

  4. ஹாய் தமிழ்,

    மகளிர் தின வாழ்த்துக்கள்.
    சுமனின் பதட்டம் ஏனோ?
    அங்கிதாவின் பிடியில் தான் வீடேவா?

    சாலி பாவம் தான்.
    நன்றி.விறுவிறுப்பு இனி தானோ ,அதிகம் ??

  5. Tamil
    Update nice.

    Swapna one side love,…hmmm paavam thaan, Appo angeetha oda vilaiyaattu ini aarambam pola, Swapna sonna mathiri avan sadist thaan,…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04

இதயம் தழுவும் உறவே – 04 மலர்களோடு பனித்துகள்கள் உறவாடும் அழகான அதிகாலை நேரம். தொடர்ந்து கவியரசனின் அறைக்கதவை தட்டியபடி இருந்தாள் வித்யா. அதில் முதலில் உறக்கம் கலைந்தது அவன் தான். கதவு தட்டலில் பதில் இல்லாது போக கைப்பேசியில் வித்யா

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06

இதயம் தழுவும் உறவே – 06   வரவேற்பறைக்கு திரும்பி வந்த வித்யாவின் முகம் இறுக்கமாக இருந்தது. மனோகரன் யோசனையோடு அவளை பார்த்திருக்க, பின்னாடியே யசோதா வந்தாள். எதையோ சாதித்த திருப்தியோடும், பூரிப்புமான முக பாவத்தோடும். யசோதா கோவில் செல்வதற்காக பிரத்யேகமாக

காதல் வரம் யாசித்தேன் – 8காதல் வரம் யாசித்தேன் – 8

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனி இன்றைய பதிவு [scribd id=300284710 key=key-62EfPJ6aQzyfBUVEKhWD mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா