Tamil Madhura குறுநாவல்,மோகன் கிருட்டிணமூர்த்தி காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே,

எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்.

கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு சிறு விபத்தின் விளைவால் முப்பது பக்கங்களை காணாமல் போகின்றன. பதிப்பகத்தார் காணாமல் போன பக்கத்தில் விடுபட்ட பகுதியை  வாசகர்களின் கற்பனைத்திறத்தால் எழுத சொல்கின்றனர். சரியாக எழுதியவருக்குப் பரிசாக மணியுடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர்.

வாசகர்களிடமிருந்து வந்த போட்டிக்க்கு வந்த  கதைகளைப் படிக்கும் மணி வியப்பின் எல்லைக்கே சென்று விடுகிறார். ஏனென்றால் காணாமல் போன பக்கங்களிலிருந்த கதையை வார்த்தை மாறாமல் பிரதி எடுத்தாற்போல வாசுகி எனும் பெண் ஒருவர் எழுதி அனுப்புகிறாள்.

பக்கங்களை வாசுகியே திருடியிருப்பாளோ என்ற சந்தேகத்திற்கும் இடமின்றி அவளோ சென்னையில் அந்த சமயத்தில் இல்லை. ஆனால் மணியின் தீவிர வாசகி. தீவிரம் அதிகமாகி மணி எழுதியதை அவர் எழுதும் சமயத்தில் வார்த்தை மாறாமல் எழுத ஆரம்பித்து விடுகிறார். அதன் பின்…

இதற்கு மேல் நீங்களேதான் படிக்க வேண்டும். படிங்க படித்துவிட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=377665869 key=key-67P0uq1BwPyMgHbu9CCr mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

3 thoughts on “காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்”

  1. நன்றாக இருந்தது. ஆனால் மூன்றாவது முடிவே ஏற்க கூடியதாக இருந்தது. அருணா கொலைக் காரணம் தெரியாதது சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 5மேற்கே செல்லும் விமானங்கள் – 5

வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை…  ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம்  ‘நீங்கள்

மேற்கே செல்லும் விமானங்கள் – 1மேற்கே செல்லும் விமானங்கள் – 1

வணக்கம் பிரெண்ட்ஸ், திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களை எழுத்தாளராக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுமட்டுமன்றி, கணினி வல்லுநராய், யூடியூபில் பங்குச்சந்தை மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராயும்இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது ‘மேற்கே செல்லும் விமானம்’,  ‘காணமல் போன பக்கங்கள்’, ‘நேற்றைய கல்லறை’ என்பன,

மேற்கே செல்லும் விமானம் – 11மேற்கே செல்லும் விமானம் – 11

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பகுதியில் அன்பின் மிகுதியில் காதலர்கள். அன்பு பிரவாகத்தில் ராஜின் தப்பு அடித்து செல்லப்படுமா? கேள்விக்கு விடை இந்தப் பதிவில் [scribd id=375053677 key=key-o4AYZBDkt1x7ECQYMEGw mode=scroll] அடுத்த பதிவில் முதல் பகுதி முடிகிறது. வாசகர்கள் இந்தக் கதையைப் பற்றிய