Tamil Madhura Uncategorized பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்

பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்

 

திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.

 

https://www.youtube.com/watch?v=lpGyWcvi_-E

 

வள்ளிக்  கணவன் தனை  ஈன்ற வள்ளல் ஈசன், 
அமிர்தத்தை நமக்குத் தந்தான் ஆலகால விஷத்தைத் தான் வைத்துக் கொண்டான் 
வீட்டை நமக்குத் தந்தான் சுடுகாட்டை அவன் வைத்துக் கொண்டான்
பெண்ணை நமக்குத் தந்தான் பேயை அவனே தடுத்தாக்கொண்டான். 
திருமுகக் கிருபானந்த வாரியாரின் வார்த்தைகளால் சிவனின் பெருமைகள் கேட்கத் திகட்டவில்லை.

1 thought on “பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

புத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GPபுத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GP

புத்தகப் பரிந்துரை – சத்யா GP   நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற

பயண காவியம் – ஏஞ்சலின் டயானாபயண காவியம் – ஏஞ்சலின் டயானா

செப்டம்பர் மாதம் 2004ஆம் ஆண்டு நான் பதினொன்றாம் வகுப்பிற்காகப் புதிய பள்ளியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. சிறு வயதில் இருந்தே பள்ளியின் சார்பாக அழைத்துச் செல்லப்பட்ட எந்த சுற்றுலாவிற்கும் அதுவரை நான் சென்றிருந்ததில்லை. என் அப்பா அனுமதித்ததில்லை என்று சொன்னால்

வயநாடு பயண அலப்பறைகள்வயநாடு பயண அலப்பறைகள்

பயணம் இந்த வார்த்தை ஒவ்வொருத்தருக்கும் ஒருவித உணர்வைத் தரும் என்னைப் பொருத்தவரையில் பயணம் செய்யாதே என்று நிம்மதியாக வீட்டில் உறங்குவேன். என்னடா இவ பயணம் பற்றி எழுத வந்துட்டு பயணம் பண்றது பிடிக்காதுனு  சொல்றாலேனு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க சிலருக்கு தனிமை பிடிக்கும்