அதிகாலை நேரம்… பனித்துகள்களின் ஈரம் கலந்து சுகமாய் வீசிய காற்று… மெலிதாக ஆதவனின் வெளிச்சக்கீற்றுகள் பரவியிருக்க, தாய்மார்கள் தங்கள் வீட்டு வாயிலைப் பெருக்கும் சப்தமான, ‘சர் சர் சர்…’ என்பது, அங்கிருக்கும் பறவையினங்களின் சப்தத்தோடு கலந்து இசைத்துக் கொண்டிருந்தது. சுற்றத்தில்
“ஆண்! ஆண் குழந்தை! பிள்ளையாப் பிறந்திருக்குடீ…” அபிராமிக்குப் பிரசவ அறையில் கேட்ட தாயின் ஆர்ப்பரிப்பு, நேற்றுக் கேட்டார் போல் பசுமையாக ஒலிக்கிறது. அவளுடைய சிறுமை வாழ்வில், இருட்டாகப் படுதா விழுந்து விட்ட மணவாழ்வின் பின்னணியில் ஒரு நட்சத்திரமாக மின்னியது அந்தச் சொல்.
Thank u! Its really useful for me.