பேசும் முட்டைகள் பச்சை பசேல் என கண்ணை நிறைக்கும் கிராமம் ஆலங்காடு. பெயருக்கேற்ப, ஆலமரங்கள் நிறைந்தது. காடுகள் சூழ்ந்தது. மழைக்காலத்தில் குரல் கொடுக்கும் மலைநதிகள், கோடை காலத்தில் நிழல் தரும் மரங்கள், பசுமை வயல்கள், பசுக்கள் மேயும் மேடுகள். இப்படி இயற்கை
