அத்தியாயம் 15: சீதையின் கண்ணீர் முத்துக்கள் கதையை கேட்டதும் கேப்டன் ரிக்கார்டோவின் மனதில் பேராசை நெருப்பாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தோல் வியாதி குணமாக பால் பாயாசம் கொடுத்த கோவிலா இது? இங்கு தங்கமும் முத்துக்களும் ரகசிய அறையில் ஒளிந்திருக்கிறதா?