Day: August 9, 2025

ஆழக்கடலில் தேடிய முத்து – 4ஆழக்கடலில் தேடிய முத்து – 4

அத்தியாயம் 4: குடோனில் முத்துக்களைக் கண்டு பிரமித்து நின்ற பவனுக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை.  சந்தோஷம் தலைக்கேறியது.  “பெரிய பணக்காரன் ஆகப் போறோம்!” என்ற எண்ணம் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.  ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம்தான் நீடித்தது.