அத்தியாயம் – 10 அவசர வேலைகளுக்கெல்லாம் உதவாமல் சாவாகாசமாய் வந்த அபயைக் கண்டதும் ஆத்திரம் ஆத்திரமாய் இருந்தது . தொழில் பக்தி இல்லாதவனால் எப்படி தொழிலில் முன்னேற முடியும். “சாரி பாலாஜி, அண்ணியை காலைல பிரெண்ட் வீட்டில் டிராப் பண்ணிட்டு வந்தேன்”