அத்தியாயம் – 13 ஊட்டி, குமரேசனின் வீடு. “முடியாது, முடியாது, முடியாது… முடியவே முடியாதுப்பா“ கத்திக் கொண்டிருந்தான் குமரேசனின் மகன் பிங்கு. “என்னடா சத்தம் ஓவரா இருக்கு” “அந்த சஷ்டி கூடெல்லாம் என்னால ரூம் ஷேர் பண்ண முடியாது. அவனை வெளில