Day: September 24, 2021

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’

அத்தியாயம் – 25   அடுத்த சில மாதங்கள். அவர்களின் வாழ்க்கை வேகமாக ஓடியது. வெண்ணிலாவின் மதுரை வீடு மீட்டெடுக்கப் பட்டது. பாபு செய்த குற்றங்களுக்கான தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது. நீதி வேகமாக செயல் படவேண்டுமானால் அதிகாரம் என்ற உந்துசக்தி அல்லவா