அத்தியாயம் – 18 சுதாவை சமாதானப்படுத்தி விட்டு ஸ்ராவநியையும் சித்தாராவையும் பார்க்க சென்றான் அரவிந்த். இதற்குள் ஆதியின் அழுகை மறைந்திருக்க, “மாமா மாடிக்கா போறிங்க. நானும் விளையாட வரேன். ஆனா அத்தை அடிக்காம நீங்கதான் பாத்துக்கணும்” என்று சொல்லியபடி ஓடிவந்தான். சுதா