அத்தியாயம் – 12 மறுநாள் காலை அரவிந்த் விழித்தபோது பொழுது நன்றாகப் புலர்ந்திருந்தது. வெளிச்சத்தில் நன்றாக விழித்துப் பார்த்தான். அந்த வீட்டில், ரொம்ப நாட்களுக்கு முன்பு மாடியில் ஒரு அறை கட்டி இருப்பார்கள் போலிருக்கிறது. அதனை சற்று பெரிதாக்கி ஒரு வீடாக்கும்