Day: December 4, 2020

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 11என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 11

திருமணம் முடிந்ததும் அருகில் இருந்த சரவணபவனில் அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வகை ஸ்வீட்,  வடை பொங்கல், பூரி,  இட்லி என்று பலமான சாப்பாடு. தேவையானதை மட்டும் வாங்கி உண்டாள் சித்தாரா. அரவிந்தை பாதி இனிப்பு சாப்பிட சொல்லிவிட்டு