நிலவு 43 இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்த கிறு தான் முதலில் வீட்டில் இருப்பதைக் கண்டு திகைத்தவள், பின் நடந்தது நினைவுர கண்ணீர் வடிந்தது. ஆரவ் அவளைப் பார்ப்பதற்கு வந்தவன், “இப்போ எதுக்கு அழற?” என்று கேட்க,
Day: May 18, 2020

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 2 யூடியூப் ஆடியோமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 2 யூடியூப் ஆடியோ
வணக்கம் தோழமைகளே! அடுத்ததாக உங்களுக்காக நமது தமிழ் மதுரா சேனலில் ஆடியோ நாவலாக வருகிறது உங்கள் இதயம் கவர்ந்த மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய். கேளுங்க கேட்டுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா