Day: April 5, 2020

சாவியின் ஆப்பிள் பசி – 1 (Audio)சாவியின் ஆப்பிள் பசி – 1 (Audio)

வணக்கம் தோழமைகளே ! உணவுப் பசி என்பது ஜீவராசிகளுக்கு ஏற்படுவது இயற்கை.  ஆனால் இந்தக் கதையின் நாயகனுக்கும் பசி எடுக்கிறது. அதை ஆப்பிள் பசி என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.  அந்த ஆப்பிள் பசி நமது கதாநாயகன் சாமண்ணாவை எப்படி எப்படி மாற்றுகிறது

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4

அத்தியாயம் 4   மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.   “வசந்தி அக்கா…! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் குடுத்த ‘ஏரோகிராமை’

சாவியின் ஆப்பிள் பசி – 31சாவியின் ஆப்பிள் பசி – 31

சற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். “என்ன சொல்றே சிங்காரம்?” என்றான். “அவங்க அந்த்கோஷ் கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப் பொட்டு. “சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு”

தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)

இருமருங்கும் வானைத் தொட்டு உயர்ந்து நின்ற யூகலிப்டஸ் மரங்களுக்கு மத்தியில், வளைத்து நெளிந்து சென்ற மலைப்பாதையில்… மெதுவாக ஊர்ந்தது அந்த இனோவா. மழையின் ஊடே உதகமண்டலத்தில் அந்த சரிவான பாதையில் வண்டியை ஓட்டுவது சிரமமாகவே இருந்தது காண்டீபனுக்கு. அதில் பயணித்த அனுஜா