Day: March 6, 2020

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 19யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 19

பனி 19   பவி கிருஷியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கல் மலைக்கு சென்றாள். இவர்கள் இருவரின் பாதுகாப்பிற்காக மலையின் அடிப்பகுதியில் ஆட்கள் நின்று இருந்தனர். இவர்கள் மேல் சென்ற போது அங்கே ஆதியும், விகியும் இருந்தனர் ஒருவருடன் ஒருவர்