Tamil Madhura தமிழமுது சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 3

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 3

குறள் எண் : 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம்:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.


2 thoughts on “சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 3”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13

குறள் எண் : 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். விளக்கம்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17

குறள் எண் :114 தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். மு.வரதராசன் விளக்கம்: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8

குறள் எண் :1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. விளக்கம்: காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.