Tamil Madhura தமிழமுது சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2

குறள் எண்: 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

 விளக்கம்:

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4

குறள் எண் : 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். விளக்கம்: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9

குறள் எண் : 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். விளக்கம்: கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20

குறள் :361     அதிகாரம் : அவாவறுத்தல் அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்த வாஅப் பிறப்பீனும் வித்து. விளக்கம்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.