Related Post

ஸ்கங்க் கற்றுத் தந்த பாடம் – குழந்தைகள் கதைஸ்கங்க் கற்றுத் தந்த பாடம் – குழந்தைகள் கதை
அடுத்ததா நம்ம பார்க்கப்போறது கனடாவின் நாட்டுப்புறக் கதை. இந்தக் கதையில் வரும் ஒரு சிறு பாலூட்டி விலங்கினைப் பத்தி நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். ஆங்கிலத்தில் அதை skunk என்று சொல்வாங்க. இது அணில் மாதிரி தோற்றம் அளிக்கும் ஒரு சிறிய உயிரினம்.

கிறுக்குசாமி கதை – மதிப்பீடுகிறுக்குசாமி கதை – மதிப்பீடு
மதிப்பீடு அழுக்கு போக துவைத்து, கொடியில் காயப்போட்ட தனது வேட்டி காய்ந்து விட்டதா என்று பத்தாவது முறையாக தொட்டுப் பார்த்தார் கிறுக்குசாமி. அவரை கடுப்பாகப் பார்த்தான் குட்டியப்பன். சில மாதங்களாக அவருக்கு அசிஸ்டெண்ட்டாக இருப்பேன் என்று அடம்பிடித்து வந்து
விவசாயியும் தரித்திரக்கடவுளும்விவசாயியும் தரித்திரக்கடவுளும்
தன்னுடைய வறுமையை விரட்ட இந்த விவசாயி செய்த ஐடியாவைப் பாருங்கள் குழந்தைகளே. இதைத்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தெய்வமே முடியாது என்று சொன்னாலும் நம்ம முயற்சி செய்தால் அதற்கு பலன் இல்லாம போகாதுன்னு சொல்லிருக்கார். இனிமே எனக்கு கணக்கே வராது சைன்ஸ்