Day: May 21, 2019

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 50ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 50

50 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இங்கே வண்டி கிளம்பிய சற்று நேரத்தில் ஆதர்ஷ் இன்னொரு சிறுவனுடன் கோவிலினுள் நுழைய கையில் வைத்திருந்த காத்தாடி பறந்து சென்று மரத்தின் அருகே விழுந்துவிட அதை எடுத்தவன் பின்னால் இருந்த பொம்மையை பார்த்தான். அதை