போதையின் ஆரம்பக் கட்டம். ஆனாலும் நிதானமாகவே கடற்கரை மணலில் நடந்தான் ராபர்ட். அவனை சந்திப்பதாக சொல்லியிருந்த மூன்று நடிகர்களும் வீட்டுக்கு வரவில்லை. ஒரு நேர்காணலுக்கே நேரத்தோடு வர முடியாதவர்களை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது. தமிழ் நாட்டின் சாபம்