ஒண்ணுமே புரியல உலகத்திலே… என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது ஒண்ணுமே புரியல உலகத்திலே… நில்லுங்க நில்லுங்க வயசான கிழவி என்னமோ உளறுதுன்னு நினைச்சுகிட்டு பேஜை க்ளோஸ் பண்ணிட்டு போயிடாதிங்க. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும். ஏன்னா இன்னைக்கு நான் எதிர்கொள்ளுற பிரச்சனைகளை நாளைக்கு