ஹாய் பிரெண்ட்ஸ், அனைவருக்கும் என் உளமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்கள். முகநூலில் தோழிகளின் கைவண்ணத்தில் உருவான கொலுவைப் பார்த்தேன். சூப்பர்ப்…. இந்த உலகம் எத்தனை சாபு சிரிலை மிஸ் பண்ணிருக்கு. சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. வம்சி, விபிஆர்