வணக்கம் பிரெண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல் ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி பானுப்ரியாவுக்கு ப்ளாகில்