Chitrangatha – 23

ஹலோ பிரெண்ட்ஸ்,

உங்க எல்லாரோட கமெண்ட்ஸ்-ம் பார்த்தேன். மிக்க நன்றி… முதலிலே சொன்னது மாதிரி இந்தக் கதைக்கு நீங்க அளிக்கும் வரவேற்பு என்னோட பொறுப்பை இன்னமும் அதிகப்படுத்துது.

இப்ப சரயு – ஜிஷ்ணு பிரிவை ஓரளவு டைஜெஸ்ட் பண்ணிருப்பிங்கன்னு நினைக்கிறேன். இன்னமும் மெயிலிலும், முகநூலிலும் ‘ஏன் பிரிச்ச’-ன்னு வித விதமா கேள்வி கேக்குறிங்க. நான் கதை ஆரம்பிக்கும் போது ஜிஷ்ணுவை அறிமுகப் படுத்தும் முன்னரே அவன் பெண் சந்தனாவைத் தான் அறிமுகப்படுத்தினேன். அதையும் மீறி அவர்கள் காதல் உங்களை பாதிச்சிருக்கு.

இனி முடிச்சுக்களை அவிழ்க்க ஆரம்பிப்போமா….

Chitrangatha – 23

(இந்தப் பகுதியில் பேக் க்ரௌண்ட்டில் இருக்கும் படம் மணிப்பூர் இளவரசி சித்ராங்கதாவுடையது)

அன்புடன்,
தமிழ் மதுரா

6 thoughts on “Chitrangatha – 23”

  1. hai tamil stry nalla pohuthupa.jishnu avala thaedi than ivvalavu thooram vanthu irukkana aana ava ippo innoruttharoda manaivi illaya.ini sarayu avana kaayappadutthma ava nilaya avanukku puriya vaikanum.

  2. ஹாய் தமிழ்
    எப்படி இருக்கீங்க
    ரொம்பவும் எங்க உணர்சிகளோட விளையாடுற மாதிரி இருந்துது இந்த அப்டேட் ஆனா சூப்பர் அப்டேட் இன்னும் அவங்க பிரிவு ஜீரணிக்க முடியாததா இருக்கும் போது ராம் சரயுகிட்ட சொல்லுவது இன்னும் நிறைய நாள் எடுக்கும் ஜீரணிக்க

    உண்மையில எல்லாருமே சரயு மேல ரொம்ப அன்பு வைத்திருக்காங்க விஷ்ணு ரொம்பவே பாவம் ராம் சரியா அவன கண்டுபிடித்து சரயுகிட்ட சொல்லிட்டன் ஆனா அதுகூட அவன நீ வருதபடுதிராத என்று சொல்லும்போது எங்கோ போய்ட்டான் இனி என்னதான் நடக்குமோ

    நல்லா கேடி தன நம்ம ஆள் மாத்திரைய வாங்கிட்டு வாந்திபண்ணி சூப்பர் சரயு அதையும் விட அத கொடுத்தவன் படும் பாடு மகன்கிட்ட கேட்ட்கும் மன்னிப்பு மனத உருக்குது தமிழ்

    இந்த கதை உங்களுக்கு மிகபெரிய பேரை புகழை ஏன் விருதை கூட டேடிதரும்னு தரவேனும்னும் நினைக்கிறேன்

    விஷ்ணு சரயு ரெண்டாவது சோதனை காலம் ஆரம்பமா

    சுகந்தி

  3. Hai Tamizh

    Ovvoru padhivaiyum padikkum pothum kanneer vandhu vidum. antha alavukku iru anbaana ullangalin velipaattai unarthugireergal. Very nice story. Paarppom Chitraangatha enna seyya pogiraal endru.

    Latha

  4. ஹாய் தமிழ் ,
    ராம்கு இன்னும் சரியான அறிமுகம் கொடுக்கலை.நல்ல புரிதல் அவனிடம் .தேடி தான் வந்தானா விஸ்ணு ……..சரயு தன் மனதுடனே போரடுராலா ?ரொம்ப அருமை ……..

  5. ஹாய் தமிழ்

    அப்டேட் நல்லா இருக்கு…
    ராம், சிண்டு & சரயு அன்பு..,பாசம்…, எல்லாமே சூப்பர்…
    ராம் மனசை கல்லாக்கிக்கிட்டு மாத்திரை கொடுத்தா…., அதை இந்த கேடி எப்படி ஏமாத்தி வாந்தி எடுத்துட்டு …. சிண்டு…, அம்மா மாதிரியே அப்பாவை ஏமாத்திட்டு பிறந்த பிள்ளையா….?? சூப்பர்…

    அதேபோல… அவர்களுக்கு இடையில் எந்த ரகசியமும் இல்லாம… எல்லாவற்றையும் ஷேர் பண்ணிக்கிறதும் நல்லா இருக்கு…

    அதுசரி…. ராமின் அட்வைஸ் அவள் காதில் ஏறியதா….??

    ஜிஷ்ணு விஷயத்தில் அவள் பேச்சை அவ மனசே கேட்காது போல…!!

Leave a Reply to shanthi. Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04

இதயம் தழுவும் உறவே – 04 மலர்களோடு பனித்துகள்கள் உறவாடும் அழகான அதிகாலை நேரம். தொடர்ந்து கவியரசனின் அறைக்கதவை தட்டியபடி இருந்தாள் வித்யா. அதில் முதலில் உறக்கம் கலைந்தது அவன் தான். கதவு தட்டலில் பதில் இல்லாது போக கைப்பேசியில் வித்யா

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53

53 – மனதை மாற்றிவிட்டாய் திவி அறையினுள் நுழைய ஆதி பால்கனிக்கு செல்லும் கதவருகே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கதவை இறுக பிடித்திருந்ததிலிருந்தே தெரிந்தது அவனது கோபம். “ஆதி” என அவள் மெதுவாக அழைக்க “அமைதியா போ திவி…செம கடுப்புல இருக்கேன்.”

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24

  கனவு – 24   ஒரு சுபயோக சுப தினத்தில், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நெருங்கிய பந்துக்கள் சூழ, வைஷாலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டினான் கடம்பன்.   சஞ்சயன் தோளில் அமர்ந்திருந்த ஆயுஷ் அட்சதை தூவி வாழ்த்த அனைவர் மனமும்