Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 13

சித்ராங்கதா – 13

Chitrangatha – 13

6 thoughts on “சித்ராங்கதா – 13”

  1. படிச்சுட்டேங்க….but, பக்கு பக்குனு இருக்கு இப்ப, சரயுவை நினைச்சா… பிபி ஏறிக்கும் போல இருக்கு…. but I do have a slight feeling of that Selvam being a cunning one… eeee…. 🙂 🙂

  2. ஹாய் தமிழ்

    அப்டேட் நல்லா இருக்கு…
    சரயு இன்னும் ஒரு நல்ல பாதுகாப்பான துணை இல்லாம தான் இருக்காளா….,
    அவளோட அக்கா எல்லாருக்கும் அவரவர் பிரச்சனையே பெருசா இருக்கும்போது இவ என்ன பண்ணமுடியும்….??
    சம்முவம் நல்லவனா…. கெட்டவனா … தெரியலையே…!!
    அதே போல செல்வமும்…, இவ மேல இருக்குற பாசத்தில் எல்லாம் செயுரானா…. புரியலையே….!!

    இவங்க எல்லாரையும் விட மனதில் நிற்பவர் மனோரமா டீச்சர் தான்.. சரயு மேல் உண்மையான பாசம் வைச்சி இருக்காங்க…

    பாலிடெக்னிக்ல சேர்ந்து அவ என்ன பண்ண போறா…, வெகுளியான அவ பசங்களை எப்படி சமாளிக்க போறா…!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08

அதைக் கேட்ட மகாராஜன் வெகுநேரம் வரையில் ஆழ்ந்து யோசனை செய்தபின் பேசத்தொடங்கி, “இதற்குமுன் இருந்த சிப்பந்திகள் தமது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று நான் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி, மகா மேதாவியும் சட்ட நிபுணருமான இந்த மனிதரை வரவழைத்து திவானாக நியமித்து,

காதல் வரம் யாசித்தேன் – 7காதல் வரம் யாசித்தேன் – 7

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு. [scribd id=298766189 key=key-XBP54j6jIVWiVUZUEHpQ mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.