Tamil Madhura

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 21

 குறள் : 231    அதிகாரம் : புகழ் 

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

விளக்கம்:

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.