Tamil Madhura

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 6

குறள் எண் : 380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

விளக்கம்:

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.