வணக்கம் பிரெண்ட்ஸ்,
மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக.
திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம் பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி. அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ்.
ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் சிலியா இத்தைகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ராஜ் எப்படி வெளிவருவான் என்ற மலைப்பை அழகாக விடுவித்திருக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் மூலம் தகவல்களைப் பகிர்ந்ததோடு நம்மை சிந்திக்கவும் வைத்த ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
[scribd id=376422422 key=key-OweM9gZAB1t0MehIgAQv mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.