ஹாய் பிரெண்ட்ஸ்,
இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ராஜும் சிந்துவும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை நமக்கே தோன்றிவிட்டது. நம்மை ஏமாற்றாமல் ஆசிரியர் சேர்த்து வைப்பார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂
[scribd id=375054091 key=key-KduMNa5jOpRuJGWlZ0b5 mode=scroll]
இது வரை இந்தக் கதையுடன் பயணித்த தோழமைகளுக்கு நன்றி. இறுதிப் பகுதியை வாசித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா