Tamil Madhura

யாரோ இவன் என் காதலன் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ்,

முதல் பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி இரண்டாவது பகுதி. முன்பே சொன்னது போல முன்னோட்டமாக இரண்டு பகுதிகள் மட்டும் காதலர் தினத்திற்காகப் பதிவிட்டேன். விறுவிறுப்பும் பரபரப்பும் காதலும் நிறைந்த கதை இது. உங்களை நிச்சயம் கவரும்.  படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனி அடுத்த வாரத்திலிருந்து பத்மினியும் விஷ்ணுப்ரியாவும் உங்களை சந்திக்க வருவார்கள்.

[scribd id=371575550 key=key-h3h50HVdRfvCne03aGrU mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா